twitter
    bredcrumb

    மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்.. மாஸ்டர் நடிகையின் இந்த போட்டோக்களை மிஸ் பண்ணிடாதீங்க!

    By Mari S
    | Updated: Friday, May 28, 2021, 13:26 [IST]
    மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்.. மாஸ்டர் நடிகையின் இந்த போட்டோக்களை மிஸ் பண்ணிடாதீங்க!
    மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்.. மாஸ்டர் நடிகையின் இந்த போட்டோக்களை மிஸ் பண்ணிடாதீங்க!
    1/12
    பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகிறார். 
    மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்.. மாஸ்டர் நடிகையின் இந்த போட்டோக்களை மிஸ் பண்ணிடாதீங்க!
    2/12
    பிரபல மலையாள சினிமா ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகளான இவர் பைக் ரைடிங், போட்டோகிராஃபி, மாடலிங் என பல துறைகளில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். 
    மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்.. மாஸ்டர் நடிகையின் இந்த போட்டோக்களை மிஸ் பண்ணிடாதீங்க!
    3/12
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். 
    மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்.. மாஸ்டர் நடிகையின் இந்த போட்டோக்களை மிஸ் பண்ணிடாதீங்க!
    4/12
    சேலையில் செம ஹாட்டாகவும், மாடர்ன் உடைகளில் ஃபேஷன் மாடலாகவும் கலக்கி வரும் மாஸ்டர் நடிகை மீண்டும் ஒரு முறை தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையையும் சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் அதிகளவில் ரொமான்ஸ் செய்யும் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்.. மாஸ்டர் நடிகையின் இந்த போட்டோக்களை மிஸ் பண்ணிடாதீங்க!
    5/12
    மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம்போலே படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி வைத்தவர் இவர். 
    மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்.. மாஸ்டர் நடிகையின் இந்த போட்டோக்களை மிஸ் பண்ணிடாதீங்க!
    6/12
    பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் பாலிவுட்டில் உருவான பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நாயகியாக நடித்துள்ள இவர், செம போல்டான கருத்துக்களை வெளியிடுவதில் சற்றும் தயக்கம் காட்டியதே இல்லை. 
    மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்.. மாஸ்டர் நடிகையின் இந்த போட்டோக்களை மிஸ் பண்ணிடாதீங்க!
    7/12
    நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த மாளவிகா மோகனனை தலைவி என்றே தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
    மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்.. மாஸ்டர் நடிகையின் இந்த போட்டோக்களை மிஸ் பண்ணிடாதீங்க!
    8/12
    தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான போட்டோக்களை போட்டு அவ்வப்போது இணையத்தின் சூட்டையும் உச்சத்துக்கு கொண்டு செல்வதை வாடிக்கையாக செய்து வருகிறார் இந்த மலையாள கரையோர மங்கை. 
    மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்.. மாஸ்டர் நடிகையின் இந்த போட்டோக்களை மிஸ் பண்ணிடாதீங்க!
    9/12
    மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷின் டி43 படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். மேலும், பாலிவுட்டிலும் ஒரு புதிய படத்தில் கமீட் ஆகி உள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X