பாரம்பரியம் -நவீனம் எதில் அழகாக இருக்காங்க மாளவிகா.. பட்டிமன்றம் வைக்கும் ரசிகர்கள்!

  By Deepa S
  | Published: Monday, July 11, 2022, 18:21 [IST]
  பாரம்பரியம் -நவீனம் எதில் அழகாக இருக்காங்க மாளவிகா.. பட்டிமன்றம் வைக்கும் ரசிகர்கள்!
  1/12
  தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
  தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக...
  பாரம்பரியம் -நவீனம் எதில் அழகாக இருக்காங்க மாளவிகா.. பட்டிமன்றம் வைக்கும் ரசிகர்கள்!
  2/12
  தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

  3/12
  தமிழில் முதல் படத்திலேயே ரஜினிகாந்த்துடன் பேட்ட படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

  4/12
  இந்தப் படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

  5/12
  சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த கேரக்டர் சிறப்பான வரவேற்பை பெற்றது.

  6/12
  அடுத்த படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பையும் இந்தப் படம் பெற்றுத் தந்தது.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X