இப்படி குனிந்து பார்த்தால் பசங்க என்னாவாங்க.. மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Sunday, May 15, 2022, 17:17 [IST]
    இப்படி குனிந்து பார்த்தால் பசங்க என்னாவாங்க.. மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!
    1/17
    பச்சை நிற கவர்ச்சி கவுன் அணிந்து இப்படி குனிந்து பார்த்து போஸ் கொடுத்தால் எப்படி மாளவிகா என இளைஞர்கள் இதயத்தை பறி கொடுத்து வருகின்றனர்.
    பச்சை நிற கவர்ச்சி கவுன் அணிந்து இப்படி குனிந்து பார்த்து போஸ் கொடுத்தால் எப்படி மாளவிகா என...
    Courtesy: instagram
    இப்படி குனிந்து பார்த்தால் பசங்க என்னாவாங்க.. மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!
    2/17
    மாளவிகா மோகனன் சமீப கலாமாக புதிய போட்டோக்களை வெளியிடாமல் இருந்த நிலையில், மீண்டும் தனது ஆட்டத்தை துவங்கி உள்ளார்.
    மாளவிகா மோகனன் சமீப கலாமாக புதிய போட்டோக்களை வெளியிடாமல் இருந்த நிலையில், மீண்டும் தனது...
    Courtesy: instagram
    இப்படி குனிந்து பார்த்தால் பசங்க என்னாவாங்க.. மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!
    3/17
    விஜய்யுடன் நடித்த மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், மாறன் படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார்.
    விஜய்யுடன் நடித்த மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், மாறன் படத்தை ரொம்பவே...
    Courtesy: instagram
    இப்படி குனிந்து பார்த்தால் பசங்க என்னாவாங்க.. மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!
    4/17
    ஆனால், தனுஷ் உடன் அவர் இணைந்து நடித்த மாறன் திரைப்படம் அட்டு ஃபிளாப் ஆக கோலிவுட் பக்கம் சில காலம் தலை காட்டாமல் இருந்தார்.
    ஆனால், தனுஷ் உடன் அவர் இணைந்து நடித்த மாறன் திரைப்படம் அட்டு ஃபிளாப் ஆக கோலிவுட் பக்கம் சில...
    Courtesy: instagram
    இப்படி குனிந்து பார்த்தால் பசங்க என்னாவாங்க.. மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!
    5/17
    இந்நிலையில், மீண்டும் சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை போட்டுத் தாக்கி வருகிறார் மாளவிகா மோகனன்.
    இந்நிலையில், மீண்டும் சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை போட்டுத் தாக்கி வருகிறார்...
    Courtesy: instagram
    இப்படி குனிந்து பார்த்தால் பசங்க என்னாவாங்க.. மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!
    6/17
    பாலிவுட்டில் இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் விரைவில் வெளியாக உள்ளது.
    பாலிவுட்டில் இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் விரைவில் வெளியாக உள்ளது.
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X