103 டிகிரி காய்ச்சல்.. 3 நாளா படுத்த படுக்கையா இருந்தேன்.. அச்சச்சோ மாளவிகா மோகனனுக்கு என்னாச்சு?

    By Mari S
    | Published: Tuesday, October 11, 2022, 16:27 [IST]
    103 டிகிரி காய்ச்சல்.. 3 நாளா படுத்த படுக்கையா இருந்தேன்.. அச்சச்சோ மாளவிகா மோகனனுக்கு என்னாச்சு?
    1/14
    ஒயிட் கலர் டைட் டாப் அணிந்து செம பக்காவாக போஸ் கொடுத்து இருக்கிறாரே மாளவிகா மோகனன் என சென்று பார்த்த ரசிகர்களுக்கு அவரது கேப்ஷன் ஷாக் கொடுத்துள்ளது. 
    ஒயிட் கலர் டைட் டாப் அணிந்து செம பக்காவாக போஸ் கொடுத்து இருக்கிறாரே மாளவிகா மோகனன் என சென்று...
    Courtesy: instagram
    103 டிகிரி காய்ச்சல்.. 3 நாளா படுத்த படுக்கையா இருந்தேன்.. அச்சச்சோ மாளவிகா மோகனனுக்கு என்னாச்சு?
    2/14
    கடந்த 3 நாட்களாக 103 டிகிரி காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்தேன் என தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார் மாளவிகா மோகனன். 
    கடந்த 3 நாட்களாக 103 டிகிரி காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்தேன் என தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை...
    Courtesy: instagram
    103 டிகிரி காய்ச்சல்.. 3 நாளா படுத்த படுக்கையா இருந்தேன்.. அச்சச்சோ மாளவிகா மோகனனுக்கு என்னாச்சு?
    3/14
    மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பேட்ட, மாஸ்டர், மாறன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். 
    மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பேட்ட, மாஸ்டர், மாறன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக...
    Courtesy: instagram
    103 டிகிரி காய்ச்சல்.. 3 நாளா படுத்த படுக்கையா இருந்தேன்.. அச்சச்சோ மாளவிகா மோகனனுக்கு என்னாச்சு?
    4/14
    மாளவிகா மோகனனுக்கு காய்ச்சலா என ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்து டேக் கேர் மல்லு என கமெண்ட் போட்டு வருகின்றனர். 
    மாளவிகா மோகனனுக்கு காய்ச்சலா என ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்து டேக் கேர் மல்லு என கமெண்ட்...
    Courtesy: instagram
    103 டிகிரி காய்ச்சல்.. 3 நாளா படுத்த படுக்கையா இருந்தேன்.. அச்சச்சோ மாளவிகா மோகனனுக்கு என்னாச்சு?
    5/14
    கஷ்டத்திலும் எங்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுக்க தலைவியால் மட்டும் தான் முடியும் என கமெண்ட்டுகளும் வந்து விழுகின்றன.
    கஷ்டத்திலும் எங்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுக்க தலைவியால் மட்டும் தான் முடியும் என...
    Courtesy: instagram
    103 டிகிரி காய்ச்சல்.. 3 நாளா படுத்த படுக்கையா இருந்தேன்.. அச்சச்சோ மாளவிகா மோகனனுக்கு என்னாச்சு?
    6/14
    ஹாட்னஸ் அரசியான மாளவிகா மோகனனுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 35 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். 
    ஹாட்னஸ் அரசியான மாளவிகா மோகனனுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 35 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். 
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X