twitter
    bredcrumb

    கருப்புநிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தீப்தி சதி.. ரசிகர்களை தெறிக்கவிட்ட மல்லுவுட் நாயகி!

    By Deepa S
    | Published: Thursday, January 12, 2023, 16:30 [IST]
    கருப்புநிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தீப்தி சதி.. ரசிகர்களை தெறிக்கவிட்ட மல்லுவுட் நாயகி!
    1/14
    மலையாளத்தில் வளர்ந்துவரும் நடிகையாக காணப்படுகிறார் தீப்தி சதி. இவர் மாடலிங்கிலும் அசத்தி வருகிறார்.
    கருப்புநிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தீப்தி சதி.. ரசிகர்களை தெறிக்கவிட்ட மல்லுவுட் நாயகி!
    2/14
    மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மராத்தியிலும் இவர் நடித்து வருகிறார்.
    கருப்புநிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தீப்தி சதி.. ரசிகர்களை தெறிக்கவிட்ட மல்லுவுட் நாயகி!
    3/14
    மலையாளத்தில் சமீபத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் வெளியான கோல்ட் படத்திலும் இவர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
    கருப்புநிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தீப்தி சதி.. ரசிகர்களை தெறிக்கவிட்ட மல்லுவுட் நாயகி!
    4/14
    கடந்த 2015ம் ஆண்டில் நீ நா என்ற படத்தின் மூலம் இவர் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
    கருப்புநிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தீப்தி சதி.. ரசிகர்களை தெறிக்கவிட்ட மல்லுவுட் நாயகி!
    5/14
    தீப்தி ஜாகுவார், சோலோ, லக்கி, டிரைவிங் லைசென்ஸ் ஆகிய படங்களில் இவர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார்.
    கருப்புநிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தீப்தி சதி.. ரசிகர்களை தெறிக்கவிட்ட மல்லுவுட் நாயகி!
    6/14
    சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் தீப்தி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்துள்ளார்.
    கருப்புநிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தீப்தி சதி.. ரசிகர்களை தெறிக்கவிட்ட மல்லுவுட் நாயகி!
    7/14
    கேரளாவின் கொச்சியை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மும்பையில் தீப்தி சதி பிறந்துள்ளார். அங்குதான் இவரது மாடலிங் வாழ்க்கை துவங்கியது.
    கருப்புநிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தீப்தி சதி.. ரசிகர்களை தெறிக்கவிட்ட மல்லுவுட் நாயகி!
    8/14
    கடந்த 2012ல் நடைபெற்ற இம்ப்ரேசரியோ மிஸ் கேரளா அழகிப்போட்டியில் தீப்தி டைட்டிலை வென்றுள்ளார்.
    கருப்புநிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தீப்தி சதி.. ரசிகர்களை தெறிக்கவிட்ட மல்லுவுட் நாயகி!
    9/14
    மலையாளத்தில் மம்முட்டியுடனும் தீப்தி நடித்துள்ளார். தொடர்ந்து பிரித்வியுடனும் நடித்து முடித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X