twitter
    bredcrumb

    டொவினோ தாமஸ் உடன் அப்படி கட்டிப் புரண்ட நடிகையா இது? திவ்யா பிள்ளையின் நச் ஸ்டில்ஸ்!

    By Mari S
    | Updated: Wednesday, August 10, 2022, 13:02 [IST]
    டொவினோ தாமஸ் உடன் அப்படி கட்டிப் புரண்ட நடிகையா இது? திவ்யா பிள்ளையின் நச் ஸ்டில்ஸ்!
    1/10
    டொவினோ தாமஸ் உடன் கள படத்தில் கட்டிப் புரண்டு நடித்து இருப்பார் மலையாள நடிகை திவ்யா பிள்ளை. அவரது ரீசண்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    டொவினோ தாமஸ் உடன் அப்படி கட்டிப் புரண்ட நடிகையா இது? திவ்யா பிள்ளையின் நச் ஸ்டில்ஸ்!
    2/10
    பகத் ஃபாசிலின் அயால் ஞானல்ல எனும் படத்தின் மூலம் 2015ம் ஆண்டு மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் திவ்யா பிள்ளை. 
    டொவினோ தாமஸ் உடன் அப்படி கட்டிப் புரண்ட நடிகையா இது? திவ்யா பிள்ளையின் நச் ஸ்டில்ஸ்!
    3/10
    க்யூட்டாகவும் ஹாட்டாகவும் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 
    டொவினோ தாமஸ் உடன் அப்படி கட்டிப் புரண்ட நடிகையா இது? திவ்யா பிள்ளையின் நச் ஸ்டில்ஸ்!
    4/10
    சேலையில், மொத்த முதுகழகையும் காட்டியபடி தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    டொவினோ தாமஸ் உடன் அப்படி கட்டிப் புரண்ட நடிகையா இது? திவ்யா பிள்ளையின் நச் ஸ்டில்ஸ்!
    5/10
    ஊழம், மாஸ்டர்பீஸ், கிரேட் கிராண்ட் ஃபாதர், ஈஸி கோ, தி வில்லேஜ் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். 
    டொவினோ தாமஸ் உடன் அப்படி கட்டிப் புரண்ட நடிகையா இது? திவ்யா பிள்ளையின் நச் ஸ்டில்ஸ்!
    6/10
    விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் யங் அம்மாவாக இவர் தான் நடித்திருப்பார். 
    டொவினோ தாமஸ் உடன் அப்படி கட்டிப் புரண்ட நடிகையா இது? திவ்யா பிள்ளையின் நச் ஸ்டில்ஸ்!
    7/10
    கேஜிஎஃப் அம்மாவுக்கு பிறகு ரசிகர்கள் அதிகம் தேடிய அம்மா நடிகை இவர் தான். 
    டொவினோ தாமஸ் உடன் அப்படி கட்டிப் புரண்ட நடிகையா இது? திவ்யா பிள்ளையின் நச் ஸ்டில்ஸ்!
    8/10
    மலையாளத்தில் அந்த மாதிரி சீன்களில் அதிரி புதிரி பண்ணும் திவ்யா பிள்ளை இங்கே இப்படியொரு ரோலில் என்ட்ரி கொடுத்துள்ளார். 
    டொவினோ தாமஸ் உடன் அப்படி கட்டிப் புரண்ட நடிகையா இது? திவ்யா பிள்ளையின் நச் ஸ்டில்ஸ்!
    9/10
    கோலிவுட்டிலும் சீக்கிரமே ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க நல்ல கதைகளை தேர்வு செய்து வருகிறாராம். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X