நங்கேலியா நடிச்ச மலையாள நடிகையா இது.. கயாடு லோஹரின் கலங்கடிக்கும் பிக்ஸ்!

  By Mari S
  | Published: Sunday, November 13, 2022, 18:26 [IST]
  நங்கேலியா நடிச்ச மலையாள நடிகையா இது.. கயாடு லோஹரின் கலங்கடிக்கும் பிக்ஸ்!
  1/16
  பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் நங்கேலியாக நடித்து மிரட்டிய நடிகை கயாடு லோஹரின் கலக்கல் பிக்ஸ் டிரெண்டாகி வருகின்றன. 
  பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் நங்கேலியாக நடித்து மிரட்டிய நடிகை கயாடு லோஹரின் கலக்கல்...
  Courtesy: instagram
  நங்கேலியா நடிச்ச மலையாள நடிகையா இது.. கயாடு லோஹரின் கலங்கடிக்கும் பிக்ஸ்!
  2/16
  நங்கேலியாக படம் முழுவதுமே கவர்ச்சி சிலையாக வந்த கயாடு லோஹர் சேலையிலும் எப்படி சிக்கென இருக்கிறார் என பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். 
  நங்கேலியாக படம் முழுவதுமே கவர்ச்சி சிலையாக வந்த கயாடு லோஹர் சேலையிலும் எப்படி சிக்கென...
  Courtesy: instagram
  நங்கேலியா நடிச்ச மலையாள நடிகையா இது.. கயாடு லோஹரின் கலங்கடிக்கும் பிக்ஸ்!
  3/16
  மலையாள கரையோரம் ஒதுங்கி உள்ள 22 வயது அஸ்ஸாம் புயல் இவர். 
  மலையாள கரையோரம் ஒதுங்கி உள்ள 22 வயது அஸ்ஸாம் புயல் இவர். 
  Courtesy: instagram
  நங்கேலியா நடிச்ச மலையாள நடிகையா இது.. கயாடு லோஹரின் கலங்கடிக்கும் பிக்ஸ்!
  4/16
  செம க்யூட்டான போஸ் கொடுத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் கயாடு லோஹர். 
  செம க்யூட்டான போஸ் கொடுத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் கயாடு லோஹர். 
  Courtesy: instagram
  நங்கேலியா நடிச்ச மலையாள நடிகையா இது.. கயாடு லோஹரின் கலங்கடிக்கும் பிக்ஸ்!
  5/16
  பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் வீரப்பெண் நங்கேலியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அரை நிர்வாண காட்சிகளிலும், கிளைமேக்ஸ் காட்சியில் மார்பகத்தை அறுக்கும் காட்சியிலும் போல்டான நடிப்பை கொடுத்துள்ளார். 
  பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் வீரப்பெண் நங்கேலியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி...
  Courtesy: instagram
  நங்கேலியா நடிச்ச மலையாள நடிகையா இது.. கயாடு லோஹரின் கலங்கடிக்கும் பிக்ஸ்!
  6/16
  ஆனால், இன்ஸ்டாகிராமில் அம்மணி அப்படியே டோட்டல் ஹைஃபை ஸ்டைலில் கொடுத்துள்ள போஸ் எல்லாம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன. 
  ஆனால், இன்ஸ்டாகிராமில் அம்மணி அப்படியே டோட்டல் ஹைஃபை ஸ்டைலில் கொடுத்துள்ள போஸ் எல்லாம்...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X