twitter
    bredcrumb

    பிகினி புகைப்படங்களை பாய் ஃபிரெண்டுக்கு டேக் செய்த மந்திரா பேடி.. கன்ஃபார்ம் பண்ணும் நெட்டிசன்கள்!

    By Mari S
    | Updated: Wednesday, May 11, 2022, 11:03 [IST]
    பிகினி புகைப்படங்களை பாய் ஃபிரெண்டுக்கு டேக் செய்த மந்திரா பேடி.. கன்ஃபார்ம் பண்ணும் நெட்டிசன்கள்!
    1/17
    பாலிவுட், கோலிவுட் படங்களில் நடித்துள்ளவர் நடிகை மந்திரா பேடி.
    பிகினி புகைப்படங்களை பாய் ஃபிரெண்டுக்கு டேக் செய்த மந்திரா பேடி.. கன்ஃபார்ம் பண்ணும் நெட்டிசன்கள்!
    2/17
    கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது காதல் கணவர் இறந்த நிலையில், ரொம்பவே மனமுடைந்து இருந்த மந்திராபேடி சமீப காலமாக ஜாலி மோடுக்கு மாறி உள்ளார்.
    பிகினி புகைப்படங்களை பாய் ஃபிரெண்டுக்கு டேக் செய்த மந்திரா பேடி.. கன்ஃபார்ம் பண்ணும் நெட்டிசன்கள்!
    3/17
    இந்த கோடை விடுமுறையை கொண்டாடி வரும் மந்திரா பேடி பிகினி உடைகளில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
    பிகினி புகைப்படங்களை பாய் ஃபிரெண்டுக்கு டேக் செய்த மந்திரா பேடி.. கன்ஃபார்ம் பண்ணும் நெட்டிசன்கள்!
    4/17
    சிகப்பு நிற பிகினியில் பீச்சில் செஃல்பி எடுத்த மந்திரா பேடி. அந்த புகைப்படங்களை தனது ஆண் நண்பர் ஆதிக்கு டேக் செய்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
    பிகினி புகைப்படங்களை பாய் ஃபிரெண்டுக்கு டேக் செய்த மந்திரா பேடி.. கன்ஃபார்ம் பண்ணும் நெட்டிசன்கள்!
    5/17
    உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோக்களை போடுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
    பிகினி புகைப்படங்களை பாய் ஃபிரெண்டுக்கு டேக் செய்த மந்திரா பேடி.. கன்ஃபார்ம் பண்ணும் நெட்டிசன்கள்!
    6/17
    சமீபத்தில் தனது ஆண் நண்பர் ஆதியுடன் நீச்சல் குளத்தில் அப்படி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்து இருந்தார் மந்திராபேடி.
    பிகினி புகைப்படங்களை பாய் ஃபிரெண்டுக்கு டேக் செய்த மந்திரா பேடி.. கன்ஃபார்ம் பண்ணும் நெட்டிசன்கள்!
    7/17
    தற்போது எடுத்துக் கொண்ட பிகினி போட்டோக்களை அவருக்கு டேக் செய்து அனுப்பியுள்ள நிலையில், பல யூகங்களை நெட்டிசன்கள் கிளப்பி விட்டு வருகின்றனர்.
    பிகினி புகைப்படங்களை பாய் ஃபிரெண்டுக்கு டேக் செய்த மந்திரா பேடி.. கன்ஃபார்ம் பண்ணும் நெட்டிசன்கள்!
    8/17
    கூடிய சீக்கிரமே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என கமெண்ட் பக்கத்தில் போட்டுத் தாக்கி வருகின்றனர்.
    பிகினி புகைப்படங்களை பாய் ஃபிரெண்டுக்கு டேக் செய்த மந்திரா பேடி.. கன்ஃபார்ம் பண்ணும் நெட்டிசன்கள்!
    9/17
    மூக்கில் விரல் வைத்து அப்படியொரு ரொமான்டிக்காக நண்பருடன் போட்டோ போட்ட மந்திரா பேடியை பலரும் திட்டித் தீர்த்தனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X