twitter
    bredcrumb

    கவர்ச்சி ரூட்டுக்கு மாறும் மஹிமா நம்பியார்.. படவாய்ப்புகளுக்காக புது ரூட்!

    By Deepa S
    | Published: Sunday, October 2, 2022, 20:01 [IST]
    கவர்ச்சி ரூட்டுக்கு மாறும் மஹிமா நம்பியார்.. படவாய்ப்புகளுக்காக புது ரூட்!
    1/11
    மலையாளம் மற்றும் தமிழ் மொழிப் படங்களில் நடித்து வருகிறார் மஹிமா நம்பியார். பாடல் மற்றும் நடனத்தை முறையாக கற்றவர் இவர்.
    கவர்ச்சி ரூட்டுக்கு மாறும் மஹிமா நம்பியார்.. படவாய்ப்புகளுக்காக புது ரூட்!
    2/11
    மலையாளத்தில் கார்யஸ்தன் என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
    கவர்ச்சி ரூட்டுக்கு மாறும் மஹிமா நம்பியார்.. படவாய்ப்புகளுக்காக புது ரூட்!
    3/11
    விளம்பரப் படங்களில் நடித்துவந்த மஹிமாவிற்கு தமிழில் சிந்து சமவெளி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் வாய்ப்பை இவர் தனது சொந்த காரணங்களுக்காக நிராகரித்துவிட்டார்.
    கவர்ச்சி ரூட்டுக்கு மாறும் மஹிமா நம்பியார்.. படவாய்ப்புகளுக்காக புது ரூட்!
    4/11
    தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கேரக்டர் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
    கவர்ச்சி ரூட்டுக்கு மாறும் மஹிமா நம்பியார்.. படவாய்ப்புகளுக்காக புது ரூட்!
    5/11
    தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்தார். மொசக்குட்டி, என்னமோ நடக்குது, அகத்திணை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
    கவர்ச்சி ரூட்டுக்கு மாறும் மஹிமா நம்பியார்.. படவாய்ப்புகளுக்காக புது ரூட்!
    6/11
    தொடர்ந்து குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, அசுரகுரு, மகாமுனி  போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்தார்.
    கவர்ச்சி ரூட்டுக்கு மாறும் மஹிமா நம்பியார்.. படவாய்ப்புகளுக்காக புது ரூட்!
    7/11
    இதுமட்டுமின்றி சாந்தனுக்கு ஜோடியாக குண்டுமல்லி என்ற இசை ஆல்பத்திலும் நடித்துள்ளார். தமிழில் 2 மற்றும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
    கவர்ச்சி ரூட்டுக்கு மாறும் மஹிமா நம்பியார்.. படவாய்ப்புகளுக்காக புது ரூட்!
    8/11
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் மஹிமா நம்பியார், தொடர்ந்து போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
    கவர்ச்சி ரூட்டுக்கு மாறும் மஹிமா நம்பியார்.. படவாய்ப்புகளுக்காக புது ரூட்!
    9/11
    சமீப காலங்களில் கவர்ச்சி அதிகமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்தப் படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X