twitter
    bredcrumb

    தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன்.. இயக்குநர் மணிரத்னமின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்!

    By Mari S
    | Published: Wednesday, June 2, 2021, 12:33 [IST]

    தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன்.. இயக்குநர் மணிரத்னமின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்!

    தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன்.. இயக்குநர் மணிரத்னமின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்!
    1/8
    தமிழ் சினிமாவின் இணையில்லா இயக்குநர் மணிரத்னத்தின் 65வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த்துக்கும் திரிஷாவுக்கும் ரொமான்ஸ் சொல்லிக் கொடுக்கும் காட்சி போட்டோ ரொம்பவே அரிதான ஒன்று. 
    தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன்.. இயக்குநர் மணிரத்னமின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்!
    2/8
    ராவணன் படப்பிடிப்பு தளத்தில் சியான் விக்ரமுக்கு இயக்குநர் மணிரத்னம் காட்சியை விவரிக்கும் புகைப்படம். 
    தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன்.. இயக்குநர் மணிரத்னமின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்!
    3/8
    சினிமா உலகில் கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக திகழும் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்க ஆசைப்பட்டார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த கூட்டணி மிஸ் ஆனது. 
    தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன்.. இயக்குநர் மணிரத்னமின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்!
    4/8
    இவர் வைக்கும் ரொமான்டிக் ஃபிரேம்களை மற்ற எந்த இயக்குநரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது அளவுக்கு இருப்பது இவரது தனிச்சிறப்பு. 
    தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன்.. இயக்குநர் மணிரத்னமின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்!
    5/8
    தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குநரான மணிரத்னமின் பிறந்தநாளை முன்னிட்டு தல  ரசிகர்கள் நடிகர் அஜித்துடன் அவர் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
    தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன்.. இயக்குநர் மணிரத்னமின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்!
    6/8
    காற்று வெளியிடை படத்தின் போது நடிகர் கார்த்தி மற்றும் மணிரத்னம் உரையாடும் புகைப்படம். 
    தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன்.. இயக்குநர் மணிரத்னமின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்!
    7/8
    நடிகர் விஜய்யுடன் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும், தனது கனவு படைப்பான அந்த பிரம்மாண்ட படத்தை தற்போது உருவாக்கி வருகிறார் மணிரத்னம். 
    தமிழ் சினிமாவின் பொன்னியின் செல்வன்.. இயக்குநர் மணிரத்னமின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்!
    8/8
    லாக்டவுன் காரணமாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அந்த பிரம்மாண்ட படைப்பை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X