twitter
    bredcrumb

    வரலஷ்மியை வரவேற்ற மனிஷா யாதவ்.. என்ன அழகா பூஜை பண்றாங்க!

    By Deepa S
    | Published: Friday, August 5, 2022, 19:14 [IST]
    வரலஷ்மியை வரவேற்ற மனிஷா யாதவ்.. என்ன அழகா பூஜை பண்றாங்க!
    1/12
    கடந்த 2012ம் ஆண்டில் வெளியான வழக்க எண் 18/9 என்ற படத்தில் பள்ளி மாணவியாக ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் மனிஷா யாதவ்.
    வரலஷ்மியை வரவேற்ற மனிஷா யாதவ்.. என்ன அழகா பூஜை பண்றாங்க!
    2/12
    முன்னதாக மாடலாகத்தான் தன்னுடைய கேரியரை துவக்கினார் மனிஷா யாதவ். அந்தத் துறையில் கலக்கிக் கொண்டிருந்தபோதுதான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
    வரலஷ்மியை வரவேற்ற மனிஷா யாதவ்.. என்ன அழகா பூஜை பண்றாங்க!
    3/12
    முதல் படத்திலேயே சிறப்பான கேரக்டரில் நடித்திருந்த மனிஷா யாதவ், தன்னுடைய அழகு, நடிப்பு என கலந்துக்கட்டி ரசிகர்களுக்கு தந்தார்.
    வரலஷ்மியை வரவேற்ற மனிஷா யாதவ்.. என்ன அழகா பூஜை பண்றாங்க!
    4/12
    தொடர்ந்து கோலிவுட்டில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மனிஷா யாதவிற்கு கோலிவுட்டில் அதிக வாய்ப்புகள் அமையவில்லை.
    வரலஷ்மியை வரவேற்ற மனிஷா யாதவ்.. என்ன அழகா பூஜை பண்றாங்க!
    5/12
    தொடர்ந்து தமிழில் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் என ஒன்றிரண்டு படங்களில் நடித்தார் மனிஷா யாதவ்.
    வரலஷ்மியை வரவேற்ற மனிஷா யாதவ்.. என்ன அழகா பூஜை பண்றாங்க!
    6/12
    பட்டைய கிளப்பனும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களிலும் சிறப்பான கதாபாத்திரங்களில் மனிஷாவை பார்க்க முடிந்தது. தெலுங்கில் துனிகா துனிகா என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார்.
    வரலஷ்மியை வரவேற்ற மனிஷா யாதவ்.. என்ன அழகா பூஜை பண்றாங்க!
    7/12
    தொடர்ந்து தமிழில் இவரை காண முடியவில்லை. இதையடுத்து ஒரு குப்பை கதை மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் இவரை சிறப்பாக எடுத்துக் காட்டியது.
    வரலஷ்மியை வரவேற்ற மனிஷா யாதவ்.. என்ன அழகா பூஜை பண்றாங்க!
    8/12
    இடையில் சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகத்தில் இவரது நடனம் அனைவரையும் கவரும்வகையில் அமைந்திருந்தது.
    வரலஷ்மியை வரவேற்ற மனிஷா யாதவ்.. என்ன அழகா பூஜை பண்றாங்க!
    9/12
    தன்னுடைய முதல் படத்திலேயே அறிமுக நடிகைக்கான விஜய் விருதை பெற்றிருந்த மனிஷா தொடர்ந்து கோலிவுட்டில் நடிக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X