“தாவணியே என்ன மயக்குறியே“… க்யூட்டா இருக்கும் மனிஷா யாதவ்.. கலக்கல் பிக்ஸ் !

    By Jayadevi K
    | Published: Thursday, May 12, 2022, 10:02 [IST]
    “தாவணியே என்ன மயக்குறியே“… க்யூட்டா இருக்கும் மனிஷா யாதவ்.. கலக்கல் பிக்ஸ் !
    1/14
    இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417- வது படம் “ நினைவெல்லாம் நீயடா ”. இந்த படத்தின் கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்க உள்ளார் .
    இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417- வது படம் “ நினைவெல்லாம் நீயடா ”. இந்த...
    “தாவணியே என்ன மயக்குறியே“… க்யூட்டா இருக்கும் மனிஷா யாதவ்.. கலக்கல் பிக்ஸ் !
    2/14
    வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ் .
    வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ் .
    “தாவணியே என்ன மயக்குறியே“… க்யூட்டா இருக்கும் மனிஷா யாதவ்.. கலக்கல் பிக்ஸ் !
    3/14
    அந்த திரைப்படத்தைத்   தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர் , ஜன்னல் ஓரம் , திரிஷா இல்லைனா நயன்தாரா , ஒரு குப்பை கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் .  
    அந்த திரைப்படத்தைத்   தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர் , ஜன்னல் ஓரம் , திரிஷா இல்லைனா...
    “தாவணியே என்ன மயக்குறியே“… க்யூட்டா இருக்கும் மனிஷா யாதவ்.. கலக்கல் பிக்ஸ் !
    4/14
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன சுந்தரி பாடல் செம்ம ஹிட்டானது .  
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன...
    “தாவணியே என்ன மயக்குறியே“… க்யூட்டா இருக்கும் மனிஷா யாதவ்.. கலக்கல் பிக்ஸ் !
    5/14
    ரசிகர்கள் செல்லமாக சொப்பன சுந்தரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை நெஞ்சத்தை கொள்ளையடித்தவர் மனிஷா யாதவ்  
    ரசிகர்கள் செல்லமாக சொப்பன சுந்தரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரே பாடல் மூலம் தமிழ்...
    “தாவணியே என்ன மயக்குறியே“… க்யூட்டா இருக்கும் மனிஷா யாதவ்.. கலக்கல் பிக்ஸ் !
    6/14
    நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்குப்போட்டு இருந்தார் மனிஷா யாதவ் .
    நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்குப்போட்டு இருந்தார்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X