பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்… மனிஷா யாதவின் கலக்கல் பிக்ஸ் !

  By Jayadevi K
  | Published: Thursday, March 31, 2022, 13:38 [IST]
  பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்… மனிஷா யாதவின் கலக்கல் பிக்ஸ் !
  1/10
  வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ் .
  வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ் .
  பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்… மனிஷா யாதவின் கலக்கல் பிக்ஸ் !
  2/10
  அந்த திரைப்படத்தைத்   தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர் , ஜன்னல் ஓரம் , திரிஷா இல்லைனா நயன்தாரா , ஒரு குப்பை கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் .
  அந்த திரைப்படத்தைத்   தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர் , ஜன்னல் ஓரம் , திரிஷா இல்லைனா...
  பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்… மனிஷா யாதவின் கலக்கல் பிக்ஸ் !
  3/10
  வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன சுந்தரி பாடல் செம்ம ஹிட்டானது .
  வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன...
  பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்… மனிஷா யாதவின் கலக்கல் பிக்ஸ் !
  4/10
  ரசிகர்கள் செல்லமாக சொப்பன சுந்தரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை நெஞ்சத்தை கொள்ளையடித்தவர் மனிஷா யாதவ் ,  
  ரசிகர்கள் செல்லமாக சொப்பன சுந்தரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரே பாடல் மூலம் தமிழ்...
  பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்… மனிஷா யாதவின் கலக்கல் பிக்ஸ் !
  5/10
  நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்குப்போட்டு இருந்தார் மனிஷா யாதவ் .  
  நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்குப்போட்டு இருந்தார்...
  பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்… மனிஷா யாதவின் கலக்கல் பிக்ஸ் !
  6/10
  இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417- வது படம் “ நினைவெல்லாம் நீயடா ”. இந்த படத்தின் கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்க உள்ளார் .
  இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417- வது படம் “ நினைவெல்லாம் நீயடா ”. இந்த...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X