twitter
    bredcrumb

    பிரில் ஸ்கர்ட்டில் சிறப்பு காட்டும் மனிஷா யாதவ்.. சூப்பரப்பு!

    By Deepa S
    | Published: Sunday, June 26, 2022, 19:27 [IST]
    பிரில் ஸ்கர்ட்டில் சிறப்பு காட்டும் மனிஷா யாதவ்.. சூப்பரப்பு!
    1/13
    வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் மனிஷா யாதவ்.
    பிரில் ஸ்கர்ட்டில் சிறப்பு காட்டும் மனிஷா யாதவ்.. சூப்பரப்பு!
    2/13
    இந்தப் படம் கடந்த 2012ல் வெளியானது. இதில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் மனிஷா.
    பிரில் ஸ்கர்ட்டில் சிறப்பு காட்டும் மனிஷா யாதவ்.. சூப்பரப்பு!
    3/13
    முன்னதாக மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி தற்போது வரை தொடர்ந்து வருகிறார் மனிஷா யாதவ்.
    பிரில் ஸ்கர்ட்டில் சிறப்பு காட்டும் மனிஷா யாதவ்.. சூப்பரப்பு!
    4/13
    துனிகா துனிகா என்ற படத்தின்மூலம் தெலுங்கிலும் இவர் அறிமுகமானார்.
    பிரில் ஸ்கர்ட்டில் சிறப்பு காட்டும் மனிஷா யாதவ்.. சூப்பரப்பு!
    5/13
    தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
    பிரில் ஸ்கர்ட்டில் சிறப்பு காட்டும் மனிஷா யாதவ்.. சூப்பரப்பு!
    6/13
    தொடர்ந்து பட்டைய கிளப்பனும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களிலும் நடித்துள்ளார்.
    பிரில் ஸ்கர்ட்டில் சிறப்பு காட்டும் மனிஷா யாதவ்.. சூப்பரப்பு!
    7/13
    சிறிது காலம் தமிழ் படங்களில் இவரை காண முடியவில்லை.
    பிரில் ஸ்கர்ட்டில் சிறப்பு காட்டும் மனிஷா யாதவ்.. சூப்பரப்பு!
    8/13
    இதனிடையே கடந்த 2018ல் வெளியான ஒரு குப்பை கதை படத்தில் சிறப்பான ரீ என்ட்ரியை கொடுத்திருந்தார்.
    பிரில் ஸ்கர்ட்டில் சிறப்பு காட்டும் மனிஷா யாதவ்.. சூப்பரப்பு!
    9/13
    இந்தப் படத்தில் இவரது தேர்ச்சியான நடிப்பை பார்க்க முடிந்தது. ரசிகர்களையும் கவர்ந்தது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X