மாரி செல்வராஜின் புது வீட்டை பார்க்க வந்த உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித்.. அட்டகாசமான புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Wednesday, February 23, 2022, 16:12 [IST]
  மாரி செல்வராஜின் புது வீட்டை பார்க்க வந்த உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித்.. அட்டகாசமான புகைப்படங்கள்!
  1/13
  மாரி செல்வராஜ் வீட்டுக்கு வந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின்.

  Courtesy: instagram
  மாரி செல்வராஜின் புது வீட்டை பார்க்க வந்த உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித்.. அட்டகாசமான புகைப்படங்கள்!
  2/13
  கர்ணன் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மாரி செல்வராஜ் வீட்டிற்கு வந்து அவரை வாழ்த்திய புகைப்படம்.
  கர்ணன் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மாரி செல்வராஜ் வீட்டிற்கு வந்து அவரை வாழ்த்திய...
  Courtesy: instagram
  மாரி செல்வராஜின் புது வீட்டை பார்க்க வந்த உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித்.. அட்டகாசமான புகைப்படங்கள்!
  3/13
  இயக்குநர் மாரி செல்வராஜ் புதிதாக கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் நண்பர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
  இயக்குநர் மாரி செல்வராஜ் புதிதாக கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் நண்பர்களும்...
  Courtesy: instagram
  மாரி செல்வராஜின் புது வீட்டை பார்க்க வந்த உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித்.. அட்டகாசமான புகைப்படங்கள்!
  4/13
  பிரம்மாண்ட ஹாலில் உள்ள சொகுசான சோபாவில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜ் அமர்ந்து கொண்டு புதிய படத்தை தொடங்கும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள புகைப்படம்.
  பிரம்மாண்ட ஹாலில் உள்ள சொகுசான சோபாவில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜ் அமர்ந்து...
  Courtesy: instagram
  மாரி செல்வராஜின் புது வீட்டை பார்க்க வந்த உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித்.. அட்டகாசமான புகைப்படங்கள்!
  5/13
  மாரி செல்வராஜ் குருநாதார் ராம் மற்றும் சினிமா நண்பர்கள் கூடி நிற்கும் கலக்கலான புகைப்படம்.

  6/13
  மாரி செல்வராஜின் குடும்பத்துடன் நின்று கொண்டு குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின். 
  மாரி செல்வராஜின் குடும்பத்துடன் நின்று கொண்டு குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட உதயநிதி...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X