மலைக்க வைக்கும் மந்தாரப்பூ அழகில் ரசிகர்களை மயக்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்

  By Abdul Rahman Peer Mohamed
  | Published: Wednesday, October 5, 2022, 15:07 [IST]
  மலைக்க வைக்கும் மந்தாரப்பூ அழகில் ரசிகர்களை மயக்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்
  1/10
  இன்ஸ்டாவில் வெளியாக்கும் மாளவிகாவின் ஹாட் போட்டோஸ் எல்லாம் அடிக்கடி ட்ரெண்டிங்கில் இருக்கும். 
  இன்ஸ்டாவில் வெளியாக்கும் மாளவிகாவின் ஹாட் போட்டோஸ் எல்லாம் அடிக்கடி ட்ரெண்டிங்கில்...
  Courtesy: Instagram
  மலைக்க வைக்கும் மந்தாரப்பூ அழகில் ரசிகர்களை மயக்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்
  2/10
  இப்போதைக்கு இந்த கவர்ச்சி போதும் என சேலையிலேயே சிறகடித்து வருகிறார் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன். 
  இப்போதைக்கு இந்த கவர்ச்சி போதும் என சேலையிலேயே சிறகடித்து வருகிறார் மாஸ்டர் நாயகி மாளவிகா...
  Courtesy: Instagram
  மலைக்க வைக்கும் மந்தாரப்பூ அழகில் ரசிகர்களை மயக்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்
  3/10
  ஆயுத பூஜைக்காக கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக சேலையில் வீடு கட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் போல. 
  ஆயுத பூஜைக்காக கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக சேலையில் வீடு கட்டி ரசிகர்களுக்கு விருந்து...
  Courtesy: Instagram
  மலைக்க வைக்கும் மந்தாரப்பூ அழகில் ரசிகர்களை மயக்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்
  4/10
  இன்னும் முழுவதுமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறாத மாளவிகா மோகனன், இன்ஸ்டாவில் மட்டும் க்ளாமர் விருந்து கொடுப்பது வழக்கம். 
  இன்னும் முழுவதுமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறாத மாளவிகா மோகனன், இன்ஸ்டாவில் மட்டும் க்ளாமர்...
  Courtesy: Instagram
  மலைக்க வைக்கும் மந்தாரப்பூ அழகில் ரசிகர்களை மயக்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்
  5/10
  தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஆல் ஏரியாவிலும் அடித்து விளையாடும் மாளவிகா மோகனன் ரசிகரகளுக்கு இன்ஸ்டாவில் அடிக்கடி தரிசனம் கொடுப்பார்.  
  தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஆல் ஏரியாவிலும் அடித்து விளையாடும் மாளவிகா மோகனன்...
  Courtesy: Instagram
  மலைக்க வைக்கும் மந்தாரப்பூ அழகில் ரசிகர்களை மயக்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்
  6/10
  விஜய்யின் மாஸ்டர் அடித்த சூப்பர் டூப்பர் ஹிட்டால் அப்படியே தனுஷின் மாறன் படத்திலும் ஹீரோயினாக நடித்து மாஸ் காட்டினார். 
  விஜய்யின் மாஸ்டர் அடித்த சூப்பர் டூப்பர் ஹிட்டால் அப்படியே தனுஷின் மாறன் படத்திலும்...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X