1/13
இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/meera-jasmine-joins-instagram-comeback-to-cinema-surprises-fans-fb76600.html
Makal எனும் மலையாள படம் மூலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகை மீரா ஜாஸ்மீன்.
2/13
இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/meera-jasmine-joins-instagram-comeback-to-cinema-surprises-fans-fb76600.html#photos-1
சமீபத்தில் நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த நிலையில் தற்போது நடிகை மீரா ஜாஸ்மினும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
3/13
இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/meera-jasmine-joins-instagram-comeback-to-cinema-surprises-fans-fb76600.html#photos-2
Makal எனும் மலையாள படத்தில் நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.
4/13
இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/meera-jasmine-joins-instagram-comeback-to-cinema-surprises-fans-fb76600.html#photos-3
கடந்த 2002ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின்.
5/13
இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/meera-jasmine-joins-instagram-comeback-to-cinema-surprises-fans-fb76600.html#photos-4
ரன், சண்டக் கோழி, புதிய கீதை, ஆயுத எழுத்து, திருமகன், இங்க என்ன சொல்லுது என பல படங்களில் நடித்துள்ளார்.
6/13
இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/meera-jasmine-joins-instagram-comeback-to-cinema-surprises-fans-fb76600.html#photos-5
மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் தொடர்ந்து மலையாள சினிமா படங்களில் நடித்து வருகிறார்.
7/13
இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/meera-jasmine-joins-instagram-comeback-to-cinema-surprises-fans-fb76600.html#photos-6
2018ம் ஆண்டு வெளியான பூமரம் எனும் மலையாள படத்தில் மீரா ஜாஸ்மினாகவே கேமியோ அப்பியரன்ஸில் வந்து சென்றவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
8/13
இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/meera-jasmine-joins-instagram-comeback-to-cinema-surprises-fans-fb76600.html#photos-7
ரன், சண்டக்கோழி படங்களில் பார்த்த மீரா ஜாஸ்மினுக்கு இன்னமும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
9/13
இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/meera-jasmine-joins-instagram-comeback-to-cinema-surprises-fans-fb76600.html#photos-8
இன்ஸ்டாகிராமுக்காக சமீபத்தில் அவர் எடுத்த மாடர்ன் லுக் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.