இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க!

  By Mari S
  | Published: Thursday, January 20, 2022, 18:09 [IST]
  இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க!
  1/13
  Makal எனும் மலையாள படம் மூலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகை மீரா ஜாஸ்மீன்.

  Courtesy: instagram
  இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க!
  2/13
  சமீபத்தில் நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த நிலையில் தற்போது நடிகை மீரா ஜாஸ்மினும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
  சமீபத்தில் நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த நிலையில் தற்போது நடிகை மீரா ஜாஸ்மினும்...
  Courtesy: instagram
  இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க!
  3/13
  Makal எனும் மலையாள படத்தில் நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.

  4/13
  கடந்த 2002ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின்.
  கடந்த 2002ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்...
  Courtesy: instagram
  இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க!
  5/13
  ரன், சண்டக் கோழி, புதிய கீதை, ஆயுத எழுத்து, திருமகன், இங்க என்ன சொல்லுது என பல படங்களில் நடித்துள்ளார்.
  ரன், சண்டக் கோழி, புதிய கீதை, ஆயுத எழுத்து, திருமகன், இங்க என்ன சொல்லுது என பல படங்களில்...
  Courtesy: instagram
  இச்சுத்தா.. இச்சுத்தா.. என ரசிகர்களை ஏங்க வைத்த மீரா ஜாஸ்மீன்.. மீண்டும் நடிக்க வந்துட்டாங்க!
  6/13
  மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் தொடர்ந்து மலையாள சினிமா படங்களில் நடித்து வருகிறார்.
  மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் தொடர்ந்து மலையாள சினிமா படங்களில் நடித்து வருகிறார்.
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X