twitter
    bredcrumb

    மீரா ஜாஸ்மினின் மிரர் செல்ஃபி.. இடுப்பழகை காட்டி என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க பாருங்க!

    By Mari S
    | Updated: Tuesday, July 19, 2022, 11:18 [IST]
    மீரா ஜாஸ்மினின் மிரர் செல்ஃபி.. இடுப்பழகை காட்டி என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க பாருங்க!
    1/17
    மீண்டும் பிசியான நடிகையாக மாறிய மீரா ஜாஸ்மின் தனது போஸ்ட் வொர்க்கவுட் மிரர் செல்ஃபி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 
    மீரா ஜாஸ்மினின் மிரர் செல்ஃபி.. இடுப்பழகை காட்டி என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க பாருங்க!
    2/17
    கடினமாக உடற்பயிற்சி செய்து செம் ஸ்லிம் ஆகி விட்டார் மீரா ஜாஸ்மின்.
    மீரா ஜாஸ்மினின் மிரர் செல்ஃபி.. இடுப்பழகை காட்டி என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க பாருங்க!
    3/17
    உடம்பு வியர்த்தால், கொழுப்பு கண்ணீர் சிந்துது என்று அர்த்தம் என்கிற வாசகத்தையும் ஷேர் செய்துள்ளார். 
    மீரா ஜாஸ்மினின் மிரர் செல்ஃபி.. இடுப்பழகை காட்டி என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க பாருங்க!
    4/17
    ரன், சண்டைக் கோழி என அப்போ அவர் நடிக்கும் போதே, நல்லா புசுபுசுன்னு இருந்தார். 
    மீரா ஜாஸ்மினின் மிரர் செல்ஃபி.. இடுப்பழகை காட்டி என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க பாருங்க!
    5/17
    சட்டையை நன்றாக மேலே தூக்கிக் கட்டி இடுப்பழகை காட்டியபடி செம மிரர் செல்ஃபி எடுத்துள்ளார். 
    மீரா ஜாஸ்மினின் மிரர் செல்ஃபி.. இடுப்பழகை காட்டி என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க பாருங்க!
    6/17
    உடற்பயிற்சி செய்து இடையழகை செம ஸ்லிம்மாக வைத்திருக்கிறேன் என ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளார். 
    மீரா ஜாஸ்மினின் மிரர் செல்ஃபி.. இடுப்பழகை காட்டி என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க பாருங்க!
    7/17

    அப்போ எப்படி இருந்தாரோ அதே க்யூட்னஸ் உடன் கொஞ்சம் ஹாட்னஸ் சேர்ந்து இப்போ இந்த வயசிலையும் இருக்கீங்க என ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

     

    மீரா ஜாஸ்மினின் மிரர் செல்ஃபி.. இடுப்பழகை காட்டி என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க பாருங்க!
    8/17
    இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்பதை மீரா ஜாஸ்மினும் நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    மீரா ஜாஸ்மினின் மிரர் செல்ஃபி.. இடுப்பழகை காட்டி என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க பாருங்க!
    9/17
    ஓடாக தேய்ந்து போயிடாதீங்க, அப்புறம் பார்க்க நல்லா இருக்காதுன்னு சில ரசிகர்கள் கோரிக்கையையும் வைத்து வருகின்றனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X