twitter
    bredcrumb

    செகண்ட் இன்னிங்ஸிலும் கிளாமரில் கலக்கும் மீரா ஜாஸ்மீன்.. ஜூம் போட்டு பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!

    By Mari S
    | Updated: Tuesday, August 9, 2022, 17:04 [IST]
    செகண்ட் இன்னிங்ஸிலும் கிளாமரில் கலக்கும் மீரா ஜாஸ்மீன்.. ஜூம் போட்டு பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!
    1/15
    வெள்ளை சட்டையில் குட்டி இதயம் எட்டிப் பார்க்குதே என நடிகை மீரா ஜாச்மின் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். 
    செகண்ட் இன்னிங்ஸிலும் கிளாமரில் கலக்கும் மீரா ஜாஸ்மீன்.. ஜூம் போட்டு பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!
    2/15
    40 வயதை கடந்த சண்டைக்கோழி மீரா ஜாஸ்மின் மீண்டும் சினிமாவில் பிசியாகி வருகிறார். 
    செகண்ட் இன்னிங்ஸிலும் கிளாமரில் கலக்கும் மீரா ஜாஸ்மீன்.. ஜூம் போட்டு பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!
    3/15
    தனது ரெண்டாவது இன்னிங்ஸை மலையாள படங்களில் தொடங்கி உள்ள மீரா ஜாஸ்மின் கவர்ச்சியிலும் குறைவு வைக்காமல் போஸ்ட் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார். 
    செகண்ட் இன்னிங்ஸிலும் கிளாமரில் கலக்கும் மீரா ஜாஸ்மீன்.. ஜூம் போட்டு பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!
    4/15
    கொஞ்சம் விட்டால் கிரண் ரேஞ்சுக்கு மொத்த அழகையும் காட்டி விடுவார் போல மீரா ஜாஸ்மின் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 
    செகண்ட் இன்னிங்ஸிலும் கிளாமரில் கலக்கும் மீரா ஜாஸ்மீன்.. ஜூம் போட்டு பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!
    5/15
    நடிகர் நரேன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு சமீபத்தில் இவர் கொடுத்த போஸ் டிரெண்டானது. 
    செகண்ட் இன்னிங்ஸிலும் கிளாமரில் கலக்கும் மீரா ஜாஸ்மீன்.. ஜூம் போட்டு பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!
    6/15
    நாக்கை நீட்டி செல்ஃபி இப்படி எடுக்கலைன்னு யார் அடிச்சா? என ரசிகர்கள் ட்ரோல்களையும் பரப்பி வருகின்றனர். 
    செகண்ட் இன்னிங்ஸிலும் கிளாமரில் கலக்கும் மீரா ஜாஸ்மீன்.. ஜூம் போட்டு பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!
    7/15
    உடற்பயிற்சி செய்து ஃபிட்டான இடையழகை கொண்டுள்ளதை மிரர் செல்ஃபி எடுத்துக் காட்டும் மீரா ஜாஸ்மின். 
    செகண்ட் இன்னிங்ஸிலும் கிளாமரில் கலக்கும் மீரா ஜாஸ்மீன்.. ஜூம் போட்டு பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!
    8/15
    ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து என தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டவர் மீரா ஜாஸ்மின்.
    செகண்ட் இன்னிங்ஸிலும் கிளாமரில் கலக்கும் மீரா ஜாஸ்மீன்.. ஜூம் போட்டு பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!
    9/15
    முட்டித் தெரிய சின்ன ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் பார்க்கும் மீரா ஜாஸ்மின். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X