twitter
    bredcrumb

    ஐஸ்வர்யா ரஜினியின் மூளையை சுறுசுறுப்பாக்கிய சந்திப்பு!

    By Deepa S
    | Updated: Monday, March 14, 2022, 11:00 [IST]
    ஐஸ்வர்யா ரஜினியின் மூளையை சுறுசுறுப்பாக்கிய சந்திப்பு!
    1/9
    தனுஷுடனான பிரிவு ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை.
    ஐஸ்வர்யா ரஜினியின் மூளையை சுறுசுறுப்பாக்கிய சந்திப்பு!
    2/9
    மிகவும் சந்தோஷமாக தன்னுடைய கேரியரை தொடர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி.
    ஐஸ்வர்யா ரஜினியின் மூளையை சுறுசுறுப்பாக்கிய சந்திப்பு!
    3/9
    கொரோனா தொற்று பாதித்த நிலையில் சமீபத்தில் மருத்துவமனையில் செவிலியர்களுடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினார்.
    ஐஸ்வர்யா ரஜினியின் மூளையை சுறுசுறுப்பாக்கிய சந்திப்பு!
    4/9
    தற்போது உடல்நலம் தேறிய நிலையில் மீண்டும் முசாபிர் இசை ஆல்பத்தின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
    ஐஸ்வர்யா ரஜினியின் மூளையை சுறுசுறுப்பாக்கிய சந்திப்பு!
    5/9
    இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் பயணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
    ஐஸ்வர்யா ரஜினியின் மூளையை சுறுசுறுப்பாக்கிய சந்திப்பு!
    6/9
    சமீபத்தில் முசாபிரின் டீசர் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த இசை ஆல்பம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    ஐஸ்வர்யா ரஜினியின் மூளையை சுறுசுறுப்பாக்கிய சந்திப்பு!
    7/9
    இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ஐஸ்வாயா ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.
    ஐஸ்வர்யா ரஜினியின் மூளையை சுறுசுறுப்பாக்கிய சந்திப்பு!
    8/9
    ஐஸ்வர்யாவிடம் அவரின் இசை ஆல்பம் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்துள்ளார்.
    ஐஸ்வர்யா ரஜினியின் மூளையை சுறுசுறுப்பாக்கிய சந்திப்பு!
    9/9
    இந்த சந்திப்பின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, இந்த சந்திப்பு தன்னுடைய மூளையை சிறப்பாக செயல்பட வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X