மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...சுவாரசிய தகவல்கள் சில!

  By Jaya Devi
  | Published: Tuesday, January 17, 2023, 11:28 [IST]
   மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...சுவாரசிய தகவல்கள் சில!
  1/12
  தமிழக முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்த நாள் இன்று.
  தமிழக முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்த நாள் இன்று.
  Courtesy: MGR Birthday special
   மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...சுவாரசிய தகவல்கள் சில!
  2/12
  முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசுசார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசுசார்பில்...
  Courtesy: MGR Birthday special
   மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...சுவாரசிய தகவல்கள் சில!
  3/12
  தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். இலங்கை கண்டி அருகில் உள்ள நாவலபிட்டியில் 1917 ஜன.17-ம் தேதி பிறந்தார். 
  தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர்...
  Courtesy: MGR Birthday special
   மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...சுவாரசிய தகவல்கள் சில!
  4/12
   காந்தியவாதியாக இருந்த, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தில் தன்னை 1953ம் ஆண்டு இணைத்துக் கொண்டார்.
   காந்தியவாதியாக இருந்த, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையால்...
  Courtesy: MGR Birthday special
   மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...சுவாரசிய தகவல்கள் சில!
  5/12
  1977ம் ஆண்டு  தமிழக முதலமைச்சர் ஆனார். 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் 3 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார்.
  1977ம் ஆண்டு  தமிழக முதலமைச்சர் ஆனார். 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் 3 முறை தமிழக முதல்வராக...
  Courtesy: MGR Birthday special
   மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...சுவாரசிய தகவல்கள் சில!
  6/12
  முதல்வராக எம்.ஜி.ஆர், சத்துணவு திட்டம், 5-ம் உலகத் தமிழ் மாநாடு, பள்ளிமாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி, பற்பொடி வழங்கும் என  பல திட்டங்களை  செய்தார். 
  முதல்வராக எம்.ஜி.ஆர், சத்துணவு திட்டம், 5-ம் உலகத் தமிழ் மாநாடு, பள்ளிமாணவர்களுக்கு இலவச சீருடை,...
  Courtesy: MGR Birthday special
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X