twitter
    bredcrumb

    மில்க் ப்யூட்டி தமன்னாவின் குட்டை கவுன் கிளிக்ஸ்.. சொக்கிப்போன ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Tuesday, December 6, 2022, 20:21 [IST]
    மில்க் ப்யூட்டி தமன்னாவின் குட்டை கவுன் கிளிக்ஸ்.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    1/13
    தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் சிறப்பான கேரக்டர்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருபவர் நடிகை தமன்னா.
    மில்க் ப்யூட்டி தமன்னாவின் குட்டை கவுன் கிளிக்ஸ்.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    2/13
    தமிழில் கேடி, வியாபாரி, கல்லூரி போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கத் துவங்கி ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா.
    மில்க் ப்யூட்டி தமன்னாவின் குட்டை கவுன் கிளிக்ஸ்.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    3/13
    துவக்கத்தில் கவர்சசி காட்டாமல் நடித்துவந்த தமன்னா, கவர்ச்சி மழை பொழிய ஆரம்பித்தவுடன் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
    மில்க் ப்யூட்டி தமன்னாவின் குட்டை கவுன் கிளிக்ஸ்.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    4/13
    தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த தமன்னா தற்போது பாலிவுட்டிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்.
    மில்க் ப்யூட்டி தமன்னாவின் குட்டை கவுன் கிளிக்ஸ்.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    5/13
    சமீபத்தில் பிளான் ஏ பிளான் பி என்ற படத்தில் ரித்தேஷுடன் படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
    மில்க் ப்யூட்டி தமன்னாவின் குட்டை கவுன் கிளிக்ஸ்.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    6/13
    தமிழில் வாய்ப்புகள் அமையாவிட்டாலும் தெலுங்கில் குர்துண்டா சீதாகலம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    மில்க் ப்யூட்டி தமன்னாவின் குட்டை கவுன் கிளிக்ஸ்.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    7/13
    இதனிடையே இவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
    மில்க் ப்யூட்டி தமன்னாவின் குட்டை கவுன் கிளிக்ஸ்.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    8/13
    ஆனால் இந்த செய்தி வதந்தி என்று தமன்னா தனது சமூக வலைதளங்களில் பதிலளித்துள்ளார்.
    மில்க் ப்யூட்டி தமன்னாவின் குட்டை கவுன் கிளிக்ஸ்.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    9/13
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் தமன்னா அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X