twitter
    bredcrumb

    இந்த அடக்கஒடுக்கம் கூட ரசிகர்களுக்கு பிடித்துதான் இருக்கு.. மிர்ணாளினி ரவியின் புதிய புகைப்படங்கள்!

    By Deepa S
    | Published: Saturday, July 30, 2022, 18:00 [IST]
    இந்த அடக்கஒடுக்கம் கூட ரசிகர்களுக்கு பிடித்துதான் இருக்கு.. மிர்ணாளினி ரவியின் புதிய புகைப்படங்கள்!
    1/13
    விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தவர் மிர்ணாளினி ரவி.
    இந்த அடக்கஒடுக்கம் கூட ரசிகர்களுக்கு பிடித்துதான் இருக்கு.. மிர்ணாளினி ரவியின் புதிய புகைப்படங்கள்!
    2/13
    முன்னதாக டிக் டாக் மூலம் பிரபலமான இவர் அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.
    இந்த அடக்கஒடுக்கம் கூட ரசிகர்களுக்கு பிடித்துதான் இருக்கு.. மிர்ணாளினி ரவியின் புதிய புகைப்படங்கள்!
    3/13
    சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு முன்னதாக நகல் என்ற திகில் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.
    இந்த அடக்கஒடுக்கம் கூட ரசிகர்களுக்கு பிடித்துதான் இருக்கு.. மிர்ணாளினி ரவியின் புதிய புகைப்படங்கள்!
    4/13
    டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமான இவர் கடந்த 2016ல் ஸ்மைல் சேட்டையின் சிறந்த பெண் டப்ஸ்மாஷ் விருதை பெற்றிருந்தார்.
    இந்த அடக்கஒடுக்கம் கூட ரசிகர்களுக்கு பிடித்துதான் இருக்கு.. மிர்ணாளினி ரவியின் புதிய புகைப்படங்கள்!
    5/13
    பொறியியல் படிப்பை முடித்துள்ள இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராகவும் பணியாற்றியவர்.
    இந்த அடக்கஒடுக்கம் கூட ரசிகர்களுக்கு பிடித்துதான் இருக்கு.. மிர்ணாளினி ரவியின் புதிய புகைப்படங்கள்!
    6/13
    தன்னுடைய வேலைகளுக்கிடையில் விளையாட்டாக டப்ஸ்மாஷ் மற்றும் மாடலிங்கில் இவர் ஈடுபட்டுள்ளார். அதுவே தற்போது இவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.
    இந்த அடக்கஒடுக்கம் கூட ரசிகர்களுக்கு பிடித்துதான் இருக்கு.. மிர்ணாளினி ரவியின் புதிய புகைப்படங்கள்!
    7/13
    சிறிய வேடங்களில் நடித்த இவர், தமிழில் சாம்பியன் என்ற படத்தின் மூலம் இவர் ஹீரோயினாக மாறினார்.
    இந்த அடக்கஒடுக்கம் கூட ரசிகர்களுக்கு பிடித்துதான் இருக்கு.. மிர்ணாளினி ரவியின் புதிய புகைப்படங்கள்!
    8/13
    தொடர்ந்து சசிக்குமாருடன் எம்ஜிஆர் மகன், விஷாலுடன் எனிமி போன்ற படங்களில் இவர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
    இந்த அடக்கஒடுக்கம் கூட ரசிகர்களுக்கு பிடித்துதான் இருக்கு.. மிர்ணாளினி ரவியின் புதிய புகைப்படங்கள்!
    9/13
    எனிமி படத்தில் தம் தம் பாடலுக்கு விஷாலுடன் இணைந்து மிர்ணாளினி போட்ட ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X