twitter
    bredcrumb

    முதலமைச்சர் ஸ்டாலின் உடன் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள்.. களைகட்டிய சிஐஐ தக்‌ஷின்!

    By Mari S
    | Published: Saturday, April 9, 2022, 15:42 [IST]
    முதலமைச்சர் ஸ்டாலின் உடன் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள்.. களைகட்டிய சிஐஐ தக்‌ஷின்!
    1/12
    தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் உடன் நடிகை குஷ்பு, சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட நடிகைகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
    முதலமைச்சர் ஸ்டாலின் உடன் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள்.. களைகட்டிய சிஐஐ தக்‌ஷின்!
    2/12
    இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி கொரோனா இரண்டாம் அலையின் போது ஆட்சியில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின் இன்று இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக திகழ்கிறார் என பாராட்டி இருந்தார்.
    முதலமைச்சர் ஸ்டாலின் உடன் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள்.. களைகட்டிய சிஐஐ தக்‌ஷின்!
    3/12
    இயக்குநர் மணிரத்னம் உடன் இணைந்து நின்று நடிகை குஷ்பு எடுத்துக் கொண்ட புகைப்படம். 
    முதலமைச்சர் ஸ்டாலின் உடன் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள்.. களைகட்டிய சிஐஐ தக்‌ஷின்!
    4/12
    சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திரை பிரபலங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
    முதலமைச்சர் ஸ்டாலின் உடன் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள்.. களைகட்டிய சிஐஐ தக்‌ஷின்!
    5/12
    ஏப்ரல் 9 மற்றும் 10ம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் தியாகராஜன் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.
    முதலமைச்சர் ஸ்டாலின் உடன் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள்.. களைகட்டிய சிஐஐ தக்‌ஷின்!
    6/12
    80கள் மற்றும் 90களில் நடித்து அசத்திய ஹீரோயின்களின் சங்கமம்.
    முதலமைச்சர் ஸ்டாலின் உடன் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள்.. களைகட்டிய சிஐஐ தக்‌ஷின்!
    7/12
    பொன்னியின் செல்வன் படத்திற்காக தமிழ்நாடே காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் மணிரத்னம் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
    முதலமைச்சர் ஸ்டாலின் உடன் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள்.. களைகட்டிய சிஐஐ தக்‌ஷின்!
    8/12
    இந்த நிகழ்ச்சியை சரியான முறையில் வழி நடத்தும் அணியில் இந்த நடிகைகளின் பங்கு அளப்பெரியது.
    முதலமைச்சர் ஸ்டாலின் உடன் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள்.. களைகட்டிய சிஐஐ தக்‌ஷின்!
    9/12
    இயக்குநர் ராஜமெளலி சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போது க்ளிக் செய்யப்பட்ட புகைப்படம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X