சமுத்திரக்கனியுடன் நடித்த நடிகை ஷெரினா.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த சூப்பர் மாடல்!

    By Deepa S
    | Published: Sunday, October 9, 2022, 17:19 [IST]
    சமுத்திரக்கனியுடன் நடித்த நடிகை ஷெரினா.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த சூப்பர் மாடல்!
    1/13
    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் கோலாகலமான கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியுள்ளது.
    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் கோலாகலமான கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியுள்ளது.
    சமுத்திரக்கனியுடன் நடித்த நடிகை ஷெரினா.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த சூப்பர் மாடல்!
    2/13
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் மொத்தமா ஆண், பெண், திருநங்கை என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் மொத்தமா ஆண், பெண், திருநங்கை என 20...
    சமுத்திரக்கனியுடன் நடித்த நடிகை ஷெரினா.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த சூப்பர் மாடல்!
    3/13
    இந்த 6வது சீசனிலும் மாடல்கள், விஜே, நடிகைகள் என பல துறைகளை சேர்ந்தவர்களை களமிறக்கியுள்ளது விஜய் டிவி.
    இந்த 6வது சீசனிலும் மாடல்கள், விஜே, நடிகைகள் என பல துறைகளை சேர்ந்தவர்களை களமிறக்கியுள்ளது விஜய்...
    சமுத்திரக்கனியுடன் நடித்த நடிகை ஷெரினா.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த சூப்பர் மாடல்!
    4/13
    இந்த நிகழ்ச்சியில் பிரபல மாடல் மற்றும் நடிகையான ஷெரினா பங்கேற்றுள்ளார். இவர் 20 போட்டியாளர்களில் ஒருவர்.
    இந்த நிகழ்ச்சியில் பிரபல மாடல் மற்றும் நடிகையான ஷெரினா பங்கேற்றுள்ளார். இவர் 20...
    சமுத்திரக்கனியுடன் நடித்த நடிகை ஷெரினா.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த சூப்பர் மாடல்!
    5/13
    இவர் தமிழில் சமுத்திரகனி நடிப்பில் வெளியா விநோதய சித்தம் என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
    இவர் தமிழில் சமுத்திரகனி நடிப்பில் வெளியா விநோதய சித்தம் என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில்...
    சமுத்திரக்கனியுடன் நடித்த நடிகை ஷெரினா.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த சூப்பர் மாடல்!
    6/13
    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாகவே இவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக காணப்படுகிறது.
    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாகவே இவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X