twitter
    bredcrumb

    பகத் பாசில் -நஸ்ரியா இணைஞ்சி சொன்ன ரமலான் வாழ்த்து

    By Deepa S
    | Published: Tuesday, May 3, 2022, 19:16 [IST]
    பகத் பாசில் -நஸ்ரியா இணைஞ்சி சொன்ன ரமலான் வாழ்த்து
    1/10
    தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களில் நடித்தவர் நஸ்ரியா.
    பகத் பாசில் -நஸ்ரியா இணைஞ்சி சொன்ன ரமலான் வாழ்த்து
    2/10
    தமிழில் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் சிறப்பான கேரக்டரில் நடித்திருந்தார்.
    பகத் பாசில் -நஸ்ரியா இணைஞ்சி சொன்ன ரமலான் வாழ்த்து
    3/10
    முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டார்.
    பகத் பாசில் -நஸ்ரியா இணைஞ்சி சொன்ன ரமலான் வாழ்த்து
    4/10
    திருமணத்திற்கு பிறகு சில காலங்கள் நடிக்காமல் இருந்தார் நஸ்ரியா.
    பகத் பாசில் -நஸ்ரியா இணைஞ்சி சொன்ன ரமலான் வாழ்த்து
    5/10
    தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
    பகத் பாசில் -நஸ்ரியா இணைஞ்சி சொன்ன ரமலான் வாழ்த்து
    6/10
    மலையாளம், தெலுங்குப் படங்களில் இவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
    பகத் பாசில் -நஸ்ரியா இணைஞ்சி சொன்ன ரமலான் வாழ்த்து
    7/10
    பகத் பாசிலும் மிரட்டலான வில்லன் கேரக்டர்களில் தற்போது நடித்து வருகிறார்.
    பகத் பாசில் -நஸ்ரியா இணைஞ்சி சொன்ன ரமலான் வாழ்த்து
    8/10
    புஷ்பா படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். இதேபோல விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
    பகத் பாசில் -நஸ்ரியா இணைஞ்சி சொன்ன ரமலான் வாழ்த்து
    9/10
    மலையாளத்தில் நாயகனாகவும் மற்ற மொழிப் படங்களில் வில்லனாகவும் இவருக்கு கேரக்டர்கள் அமைகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X