twitter
    bredcrumb

    ப்பா.. எவ்ளோ அழகா இருக்காரு மோனிஷா நெல்சன்.. பாரீஸில் தனியா பிக்னிக் செய்யும் நெல்சன் மனைவி!

    By Mari S
    | Published: Tuesday, August 16, 2022, 12:07 [IST]
    ப்பா.. எவ்ளோ அழகா இருக்காரு மோனிஷா நெல்சன்.. பாரீஸில் தனியா பிக்னிக் செய்யும் நெல்சன் மனைவி!
    1/12
    பிரான்ச் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் சுற்றுலா செய்து வருகிறார் இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா நெல்சன். 
    ப்பா.. எவ்ளோ அழகா இருக்காரு மோனிஷா நெல்சன்.. பாரீஸில் தனியா பிக்னிக் செய்யும் நெல்சன் மனைவி!
    2/12
    சுற்றுலா பிரியையான இவர் பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. 
    ப்பா.. எவ்ளோ அழகா இருக்காரு மோனிஷா நெல்சன்.. பாரீஸில் தனியா பிக்னிக் செய்யும் நெல்சன் மனைவி!
    3/12
    ஜெயிலர் படத்தில் நெல்சன் செய்யப்போகும் தரமான சம்பவத்துக்கு ரசிகர்கள் வெயிட்டிங். 
    ப்பா.. எவ்ளோ அழகா இருக்காரு மோனிஷா நெல்சன்.. பாரீஸில் தனியா பிக்னிக் செய்யும் நெல்சன் மனைவி!
    4/12
    மோனிஷா நெல்சனின் போட்டோக்களுக்கு லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. 
    ப்பா.. எவ்ளோ அழகா இருக்காரு மோனிஷா நெல்சன்.. பாரீஸில் தனியா பிக்னிக் செய்யும் நெல்சன் மனைவி!
    5/12
    சில மாதங்களுக்கு முன்னதாக இயக்குநர் நெல்சன், நடிகை பிரியங்கா மோகன், நடிகர் கவின் மற்றும் காமெடி நடிகர் ரெட்டின் கிங்ஸ்லியுடன் அனைவருமே துபாய்க்கு சுற்றுலா சென்று வந்தனர். 
    ப்பா.. எவ்ளோ அழகா இருக்காரு மோனிஷா நெல்சன்.. பாரீஸில் தனியா பிக்னிக் செய்யும் நெல்சன் மனைவி!
    6/12
    கடற்கரை அருகே செம கூலாக போஸ் கொடுத்து நிற்கும் மோனிஷா நெல்சன். 
    ப்பா.. எவ்ளோ அழகா இருக்காரு மோனிஷா நெல்சன்.. பாரீஸில் தனியா பிக்னிக் செய்யும் நெல்சன் மனைவி!
    7/12
    டிடி நீலகண்டன் உடன் பீச்சில் கட்டிப் பிடித்துக் கொண்டு மோனிஷா எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோ. 
    ப்பா.. எவ்ளோ அழகா இருக்காரு மோனிஷா நெல்சன்.. பாரீஸில் தனியா பிக்னிக் செய்யும் நெல்சன் மனைவி!
    8/12
    இயக்குநர் நெல்சனின் பிறந்தநாள் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், கணவருடன் மனைவி எடுத்துக் கொண்ட க்யூட் ரொமாண்டிக் புகைப்படம். 
    ப்பா.. எவ்ளோ அழகா இருக்காரு மோனிஷா நெல்சன்.. பாரீஸில் தனியா பிக்னிக் செய்யும் நெல்சன் மனைவி!
    9/12
    ஏற்காடு, துபாய், பிரான்ஸ் என ஒரே டூராக அடித்து வருகிறார் மோனிஷா நெல்சன். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X