காஷ்மீரில் கொட்டும் பனியில் ஹனிமூன் கொண்டாடும் நாகினி நடிகை.. கணவருடன் செம ரொமான்டிக்!

  By Mari S
  | Published: Tuesday, February 8, 2022, 16:42 [IST]
  காஷ்மீரில் கொட்டும் பனியில் ஹனிமூன் கொண்டாடும் நாகினி நடிகை.. கணவருடன் செம ரொமான்டிக்!
  1/13
  கணவருடன் காஷ்மீரில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் நடிகை மெளனி ராய். 

  Courtesy: instagram
  காஷ்மீரில் கொட்டும் பனியில் ஹனிமூன் கொண்டாடும் நாகினி நடிகை.. கணவருடன் செம ரொமான்டிக்!
  2/13
  நாகினி நாடகம் மூலம் இந்திய ரசிகர்களின் அன்பை பெற்ற மெளனி ராய் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
  நாகினி நாடகம் மூலம் இந்திய ரசிகர்களின் அன்பை பெற்ற மெளனி ராய் சமீபத்தில் திருமணம் செய்து...
  Courtesy: instagram
  காஷ்மீரில் கொட்டும் பனியில் ஹனிமூன் கொண்டாடும் நாகினி நடிகை.. கணவருடன் செம ரொமான்டிக்!
  3/13
  கோவாவில் திருமணம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது ஹனிமூனுக்காக காஷ்மீர் சென்றுள்ளார்.

  4/13
  புது வெள்ளை மழை பாட்டை போட்டு இருவரும் டான்ஸ் ஆடுங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  5/13
  செம க்யூட்டாக ஸ்வெட்டர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த நாகினி நடிகை.

  6/13
  முகத்தில் என்னம்மா வெட்கக் கலை தெரிகிறதே என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X