twitter
    bredcrumb

    ரசிகர்களை கவர ரூம் போட்டு யோசிக்கும் மௌனி ராய்.. பிகினியில் சூப்பர் போஸ்!

    By Deepa S
    | Published: Tuesday, December 6, 2022, 23:30 [IST]
    ரசிகர்களை கவர ரூம் போட்டு யோசிக்கும் மௌனி ராய்.. பிகினியில் சூப்பர் போஸ்!
    1/12
    பாலிவுட் நடிகை மௌனி ராய் பாலிவுட்டில் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
    ரசிகர்களை கவர ரூம் போட்டு யோசிக்கும் மௌனி ராய்.. பிகினியில் சூப்பர் போஸ்!
    2/12
    இந்திய அளவில் இவரை மிகவும் பிரபலமாக்கிய தொடர் நாகினி. இந்தத் தொடர் தமிழிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
    ரசிகர்களை கவர ரூம் போட்டு யோசிக்கும் மௌனி ராய்.. பிகினியில் சூப்பர் போஸ்!
    3/12
    கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தில் பாலிவுட்டில் மட்டும் இவர் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
    ரசிகர்களை கவர ரூம் போட்டு யோசிக்கும் மௌனி ராய்.. பிகினியில் சூப்பர் போஸ்!
    4/12
    சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா படத்தில் வில்லி கேரக்டரில் நடித்து மிரட்டினார் மௌனி ராய்.
    ரசிகர்களை கவர ரூம் போட்டு யோசிக்கும் மௌனி ராய்.. பிகினியில் சூப்பர் போஸ்!
    5/12
    பிரம்மாஸ்திரா படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா உள்ளிட்டவர்களுடன் மௌனி ராயும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
    ரசிகர்களை கவர ரூம் போட்டு யோசிக்கும் மௌனி ராய்.. பிகினியில் சூப்பர் போஸ்!
    6/12
    பிரம்மாஸ்திரா படத்தில் மௌனி ராயின் கேரக்டர் சிறப்பாக பேசப்பட்ட நிலையில், அவருக்கு இந்தப் படம் அதிகமான பட வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருகிறது.
    ரசிகர்களை கவர ரூம் போட்டு யோசிக்கும் மௌனி ராய்.. பிகினியில் சூப்பர் போஸ்!
    7/12
    இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக காணப்படும் மௌனி ராய், 24 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை பெற்றுள்ளார்.
    ரசிகர்களை கவர ரூம் போட்டு யோசிக்கும் மௌனி ராய்.. பிகினியில் சூப்பர் போஸ்!
    8/12
    அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதில் அதிகமான பிகினி புகைப்படங்கள் இடம்பெற்று வருகின்றன.
    ரசிகர்களை கவர ரூம் போட்டு யோசிக்கும் மௌனி ராய்.. பிகினியில் சூப்பர் போஸ்!
    9/12
    இவரது அடுத்தடுத்த புகைப்பட பதிவுகள் ஏராளமான லைக்ஸ்களை ரசிகர்களிடையே பெற்று வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X