twitter
    bredcrumb

    கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு

    By Deepa S
    | Updated: Saturday, April 30, 2022, 16:06 [IST]
    கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு
    1/15
    கேஜிஎப் படத்தின் மிரட்டலான வரவேற்பை தொடர்ந்து தற்போது கேஜிஎப்2 படம் ரிலீசாகியுள்ளது.
    கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு
    2/15
    படம் கடந்த 14ம் தேதி கோடை கொண்டாட்டமாக வெளியானது.
    கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு
    3/15
    சர்வதேச அளவில் ஏராளமான திரையரங்குகளில் படம் ரிலீசான நிலையில் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துள்ளனர்.
    கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு
    4/15
    முன்னதாக சிறப்பான பிரமோஷன்களில் யஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர்.
    கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு
    5/15
    படத்தின் பிரம்மாண்டம் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியது.
    கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு
    6/15
    படம் தற்போது 1000 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் 15 நாட்களில் தாண்டியுள்ளது.
    கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு
    7/15
    புதிய படங்களின் ரிலீசையும் மீறி தொடர்ந்து ஏராளமான திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
    கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு
    8/15
    படத்தின் முக்கியமான வெற்றிக்கு யஷ்ஷின் பாடி லேங்க்வேஜ், மேனரிசங்கள் காரணமாக அமைந்துள்ளன.
    கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு
    9/15
    கன்னட படங்களை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தை சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X