| Published: Sunday, December 18, 2022, 13:41 [IST]
1/17
PHOTOS: விருதுகளாக வாங்கிக் குவிக்கும் சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர்.. வொர்த் தான்! | Mrunal Thakur bought many awards this year and shares pics - FilmiBeat Tamil/photos/mrunal-thakur-bought-many-awards-this-year-shares-pics-fb85757.html
சீதா ராமம் படத்தில் சீதா எனும் நூர் ஜஹான் ஆக நடித்த நடிகை மிருணாள் தாகூர் ஆண்டு இறுதியில் ஏகப்பட்ட விருதுகளை அள்ளி வருகிறார். கிரேஸியா இந்தியா ஸ்டைலிஷ் அவார்ட் உடன் மிருணாள் தாகூர் எப்படி நிக்கிறாரு பாருங்க..
சீதா ராமம் படத்தில் சீதா எனும் நூர் ஜஹான் ஆக நடித்த நடிகை மிருணாள் தாகூர் ஆண்டு இறுதியில்...
ஐஎம்டிபி அவார்ட் உடன் எவ்ளோ க்யூட்டா நம்ம சீதா சிரிக்கிறாருன்னு பாருங்க.. முன்னணி நடிகைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்த ஆண்டு பல விருதுகளை குவித்துள்ளார் மராத்தி நடிகை மிருணாள் தாகூர்.
ஐஎம்டிபி அவார்ட் உடன் எவ்ளோ க்யூட்டா நம்ம சீதா சிரிக்கிறாருன்னு பாருங்க.. முன்னணி நடிகைகளை...