twitter
    bredcrumb

    அஜ்மீர் தர்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த ஏஆர் ரஹ்மான்!

    By Deepa S
    | Published: Friday, June 24, 2022, 19:14 [IST]
    அஜ்மீர் தர்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த ஏஆர் ரஹ்மான்!
    1/11
    சர்வதேச அளவில் தன்னை சிறப்பான இசையமைப்பாளராக நிலைநிறுத்தியுள்ளார் ஏஆர் ரஹ்மான்.
    அஜ்மீர் தர்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த ஏஆர் ரஹ்மான்!
    2/11
    இவரது மகளின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. ஏராளமான திரையுலக பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
    அஜ்மீர் தர்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த ஏஆர் ரஹ்மான்!
    3/11
    இவரது மகனும் இசையில் மிகுந்த ஆர்வமுடன் இருந்து வருகிறார்.
    அஜ்மீர் தர்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த ஏஆர் ரஹ்மான்!
    4/11
    சிறப்பான இசையமைப்பாளராக மட்டுமின்றி சிறந்த குடும்ப தலைவராகவும் ஏஆர் ரஹ்மான் இருந்து வருகிறார்.
    அஜ்மீர் தர்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த ஏஆர் ரஹ்மான்!
    5/11
    இவர் இசையால் அனைவரையும் மகிழ்வித்து வருகிறார். இவரது இசைக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
    அஜ்மீர் தர்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த ஏஆர் ரஹ்மான்!
    6/11
    தன்னுடைய மகளின் திருமணத்தை முடித்துள்ள ஏஆர் ரஹ்மான் தற்போது அஜ்மீர் தர்காவிற்கு விசிட் செய்துள்ளார்.
    அஜ்மீர் தர்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த ஏஆர் ரஹ்மான்!
    7/11
    ஏஆர் ரஹ்மானுடன் அவரது மனைவியும் இணைந்து தர்காவிற்கு சென்றுள்ளார்.
    அஜ்மீர் தர்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த ஏஆர் ரஹ்மான்!
    8/11
    இந்தப் பயணத்தின் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
    அஜ்மீர் தர்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த ஏஆர் ரஹ்மான்!
    9/11
    அஜ்மீர் தர்க்காவின் புகைப்படத்தையும் அவர் இதில் இணைத்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X