twitter
    bredcrumb

    PHOTOS: காத்தடிக்கவே வேண்டாம்.. நானே வருவேன் நாயகியா இப்படி.. சூடாகிப்போன இணையம்!

    By Mari S
    | Published: Thursday, November 17, 2022, 11:00 [IST]
    PHOTOS: காத்தடிக்கவே வேண்டாம்.. நானே வருவேன் நாயகியா இப்படி.. சூடாகிப்போன இணையம்!
    1/16
    காத்தடிக்க வேண்டாம் சும்மா நடந்தாலே கழண்டு விழும் அளவிற்கு கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு நானே வருவேன் நாயகி எல்லி அவ்ரம் போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார். 
    PHOTOS: காத்தடிக்கவே வேண்டாம்.. நானே வருவேன் நாயகியா இப்படி.. சூடாகிப்போன இணையம்!
    2/16
    குளித்து முடித்து விட்டு தலையை இப்படி சிலிர்ப்பினால் பசங்க எல்லாம் என்ன ஆவாங்க என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கெஞ்சி வருகின்றனர். 
    PHOTOS: காத்தடிக்கவே வேண்டாம்.. நானே வருவேன் நாயகியா இப்படி.. சூடாகிப்போன இணையம்!
    3/16
    நானே வருவேன் படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும் இவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. 
    PHOTOS: காத்தடிக்கவே வேண்டாம்.. நானே வருவேன் நாயகியா இப்படி.. சூடாகிப்போன இணையம்!
    4/16
    படுக்கையில் அரை நிர்வாணமாக படுத்துக் கிடக்கும் நானே வருவேன் நடிகை. 
    PHOTOS: காத்தடிக்கவே வேண்டாம்.. நானே வருவேன் நாயகியா இப்படி.. சூடாகிப்போன இணையம்!
    5/16
    கர்ச்சிப் கூட இல்லை, ஸ்க்ரீன் துணி என எல்லி அவ்ரமின் கவர்ச்சி உடையை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். 
    PHOTOS: காத்தடிக்கவே வேண்டாம்.. நானே வருவேன் நாயகியா இப்படி.. சூடாகிப்போன இணையம்!
    6/16
    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தில் கதிர் மனைவியாக நடித்திருந்தார் எல்லி அவ்ரம். 
    PHOTOS: காத்தடிக்கவே வேண்டாம்.. நானே வருவேன் நாயகியா இப்படி.. சூடாகிப்போன இணையம்!
    7/16
    இயக்குநர் செல்வராகவனுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை. இப்படியொரு கவர்ச்சி சிலையை ஃபுல் கவர் செய்து நடிக்க வச்சிருக்காரே என கோபித்துக் கொள்கின்றனர். 
    PHOTOS: காத்தடிக்கவே வேண்டாம்.. நானே வருவேன் நாயகியா இப்படி.. சூடாகிப்போன இணையம்!
    8/16
    நானே வருவேன் படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தவரா இந்த ஹாட்டா இருக்காரு என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். 
    PHOTOS: காத்தடிக்கவே வேண்டாம்.. நானே வருவேன் நாயகியா இப்படி.. சூடாகிப்போன இணையம்!
    9/16
    தீபிகா படுகோன், ஜான்வி கபூரை எல்லாமே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இவரது உடை செம செக்ஸியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X