twitter
    bredcrumb

    பீச்சில் ஃப்ரீயா காத்து வாங்கும் மௌனி ராய்.. டாப்லெஸ் போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !

    By Jaya Devi
    | Published: Sunday, July 17, 2022, 12:26 [IST]
    பீச்சில் ஃப்ரீயா காத்து வாங்கும் மௌனி ராய்.. டாப்லெஸ் போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
    1/10

    பிரபல பாலிவுட் நடிகையான மௌனி ராய் நாகினி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களிடமும் பிரபலமானார்.

    பீச்சில் ஃப்ரீயா காத்து வாங்கும் மௌனி ராய்.. டாப்லெஸ் போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
    2/10

    நாகினி சீரியல் மூலம் இவருக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    பீச்சில் ஃப்ரீயா காத்து வாங்கும் மௌனி ராய்.. டாப்லெஸ் போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
    3/10

    கே.ஜி.எப் படத்தின் முதல் பாகத்தில் ஒரே ஒரு பாடலுக்கு இந்தி வெர்ஷனில் மட்டும் நடனமாடியவர் நடிகை மௌனி ராய்.

    பீச்சில் ஃப்ரீயா காத்து வாங்கும் மௌனி ராய்.. டாப்லெஸ் போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
    4/10

    தற்போது அவர் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா உட்பட பல பிரபலங்கள் நடித்து வரும் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    பீச்சில் ஃப்ரீயா காத்து வாங்கும் மௌனி ராய்.. டாப்லெஸ் போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
    5/10

    இந்த பிரம்மாஸ்திரா திரைப்படம் சுமார் ரூ.300 பட்ஜெட்டில்  மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

    பீச்சில் ஃப்ரீயா காத்து வாங்கும் மௌனி ராய்.. டாப்லெஸ் போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
    6/10

    இன்ஸ்டாகிராமில்  மிகவும் ஆக்டிவாக இருக்கும் மெளனிராய் சுமார் 24 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

    பீச்சில் ஃப்ரீயா காத்து வாங்கும் மௌனி ராய்.. டாப்லெஸ் போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
    7/10

    மௌனி ராய் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றன.

    பீச்சில் ஃப்ரீயா காத்து வாங்கும் மௌனி ராய்.. டாப்லெஸ் போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
    8/10

    நடிகை மௌனி ராய் கடந்த ஜனவரி மாதம் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    பீச்சில் ஃப்ரீயா காத்து வாங்கும் மௌனி ராய்.. டாப்லெஸ் போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள் !
    9/10

    தற்போது மௌனி ராய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் மற்றும் பிகினி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X