அச்சச்சோ..என்னாச்சு மௌனி ராய்க்கு? இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்டீங்க!

  By Jaya Devi
  | Published: Friday, October 28, 2022, 23:35 [IST]
  அச்சச்சோ..என்னாச்சு மௌனி ராய்க்கு? இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்டீங்க!
  1/9
  பிரபல பாலிவுட் நடிகையான மௌனி ராய் நாகினி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களிடமும் பிரபலமானார் .
  பிரபல பாலிவுட் நடிகையான மௌனி ராய் நாகினி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன்...
  Courtesy: Nagini serial actress mouni roy New photos
  அச்சச்சோ..என்னாச்சு மௌனி ராய்க்கு? இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்டீங்க!
  2/9
  நாகினி சீரியல் மூலம் இவருக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .
  நாகினி சீரியல் மூலம் இவருக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்கள்...
  Courtesy: Nagini serial actress mouni roy New photos
  அச்சச்சோ..என்னாச்சு மௌனி ராய்க்கு? இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்டீங்க!
  3/9
  கே . ஜி . எப் படத்தின் முதல் பாகத்தில் ஒரே ஒரு பாடலுக்கு இந்தி வெர்ஷனில் மட்டும் நடனமாடியவர் நடிகை மௌனி ராய் .
  கே . ஜி . எப் படத்தின் முதல் பாகத்தில் ஒரே ஒரு பாடலுக்கு இந்தி வெர்ஷனில் மட்டும்...
  Courtesy: Nagini serial actress mouni roy New photos
  அச்சச்சோ..என்னாச்சு மௌனி ராய்க்கு? இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்டீங்க!
  4/9
  அமிதாப்பச்சன் , ரன்பீர் கபூர் , நாகார்ஜுனா உட்பட பல பிரபலங்கள் நடித்து வரும் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  அமிதாப்பச்சன் , ரன்பீர் கபூர் , நாகார்ஜுனா உட்பட பல பிரபலங்கள் நடித்து வரும்...
  Courtesy: Nagini serial actress mouni roy New photos
  அச்சச்சோ..என்னாச்சு மௌனி ராய்க்கு? இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்டீங்க!
  5/9
  இந்த பிரம்மாஸ்திரா திரைப்படம் சுமார் ரூ .300 பட்ஜெட்டில்   மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
  இந்த பிரம்மாஸ்திரா திரைப்படம் சுமார் ரூ .300 பட்ஜெட்டில்   மிகவும் பிரமாண்டமாக தயாராகி...
  Courtesy: Nagini serial actress mouni roy New photos
  அச்சச்சோ..என்னாச்சு மௌனி ராய்க்கு? இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்டீங்க!
  6/9
  இன்ஸ்டாகிராமில்   மிகவும் ஆக்டிவாக இருக்கும் மெளனிராய் சுமார் 24 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் .
  இன்ஸ்டாகிராமில்   மிகவும் ஆக்டிவாக இருக்கும் மெளனிராய் சுமார் 24 மில்லியன்...
  Courtesy: Nagini serial actress mouni roy New photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X