twitter
    bredcrumb

    விஜய் டிவி அவார்ட்டுக்கு தயாராகும் நக்ஷத்ரா... என்ன அழகான லுக்!

    By Deepa S
    | Published: Friday, March 25, 2022, 16:17 [IST]
    விஜய் டிவி அவார்ட்டுக்கு தயாராகும் நக்ஷத்ரா... என்ன அழகான லுக்!
    1/9
    சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருந்து வருகிறார் நக்ஷத்ரா நாகேஷ்.
    விஜய் டிவி அவார்ட்டுக்கு தயாராகும் நக்ஷத்ரா... என்ன அழகான லுக்!
    2/9
    தன்னுடைய பேச்சு மற்றும் அழகால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
    விஜய் டிவி அவார்ட்டுக்கு தயாராகும் நக்ஷத்ரா... என்ன அழகான லுக்!
    3/9
    சீரியல் நடிகையாகவும் நடித்து வருகிறார்.
    விஜய் டிவி அவார்ட்டுக்கு தயாராகும் நக்ஷத்ரா... என்ன அழகான லுக்!
    4/9
    விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடரில் தற்போது நடித்து வருகிறார்.
    விஜய் டிவி அவார்ட்டுக்கு தயாராகும் நக்ஷத்ரா... என்ன அழகான லுக்!
    5/9
    இந்தத் தொடரில் படிப்பு ஏறாத பெண் கேரக்டரில் நடித்து வருகிறார். இதனால் அவர் படும் சிரமங்கள் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது.
    விஜய் டிவி அவார்ட்டுக்கு தயாராகும் நக்ஷத்ரா... என்ன அழகான லுக்!
    6/9
    சமீபத்தில் நக்ஷ்த்ராவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
    விஜய் டிவி அவார்ட்டுக்கு தயாராகும் நக்ஷத்ரா... என்ன அழகான லுக்!
    7/9
    தனியாக யூடியூப் பக்கத்தை நடத்திவரும் நக்ஷத்ரா, இதன் அனைத்து புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
    விஜய் டிவி அவார்ட்டுக்கு தயாராகும் நக்ஷத்ரா... என்ன அழகான லுக்!
    8/9
    சமூக வலைதளங்களிலும் பிசியாக காணப்படும் நக்ஷத்ரா, தினந்தோறும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
    விஜய் டிவி அவார்ட்டுக்கு தயாராகும் நக்ஷத்ரா... என்ன அழகான லுக்!
    9/9
    தற்போது விஜய் டிவி அவார்ட்டுக்கு தான் தயாராகும் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X