எங்கே போனாலும் உன் கையை பிடிச்சிட்டு போவேன்.. நக்‌ஷத்ரா வெளியிட்ட நச் பிக்ஸ்!

  By Mari S
  | Published: Wednesday, November 2, 2022, 15:49 [IST]
  எங்கே போனாலும் உன் கையை பிடிச்சிட்டு போவேன்.. நக்‌ஷத்ரா வெளியிட்ட நச் பிக்ஸ்!
  1/13
  கணவரின் கையை பிடித்துக் கொண்டு எல்லா இடத்துக்கும் செல்லும் சின்னத்திரை நடிகை நக்‌ஷத்ராவின் ரொமான்டிக் புகைப்படங்கள் பார்ப்பவர்களை பொறாமை கொள்ளச் செய்கிறது. 
  கணவரின் கையை பிடித்துக் கொண்டு எல்லா இடத்துக்கும் செல்லும் சின்னத்திரை நடிகை நக்‌ஷத்ராவின்...
  Courtesy: instagram
  எங்கே போனாலும் உன் கையை பிடிச்சிட்டு போவேன்.. நக்‌ஷத்ரா வெளியிட்ட நச் பிக்ஸ்!
  2/13
  சின்னத்திரை நடிகை நக்‌ஷத்ராவுக்கும் ராகவ் என்பவருக்கும் திருமணமான நிலையில், அவர்கள் சென்ற இடங்களில் எடுத்த வித்தியாசமான புகைப்படங்களை நக்‌ஷத்ரா தற்போது பதிவிட்டுள்ளார். 
  சின்னத்திரை நடிகை நக்‌ஷத்ராவுக்கும் ராகவ் என்பவருக்கும் திருமணமான நிலையில், அவர்கள் சென்ற...
  Courtesy: instagram
  எங்கே போனாலும் உன் கையை பிடிச்சிட்டு போவேன்.. நக்‌ஷத்ரா வெளியிட்ட நச் பிக்ஸ்!
  3/13
  கென்யாவுக்கு சமீபத்தில் இருவரும் சுற்றுலா சென்றுள்ளனர். 

  4/13
  அங்கேயும் கையை பிடித்துக் கொண்டு புலி, சிங்கங்களை பார்த்த போட்டோக்களை பதிவிட்டுள்ளனர். 

  5/13
  இது ரொம்ப வித்தியாசமா அழகே இருக்கே என ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். 

  6/13
  சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 
  சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும்...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X