சிங்கத்துடனே செல்ஃபி எடுத்த சீரியல் நடிகை.. கணவரை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த நக்‌ஷத்ரா!

    By Mari S
    | Published: Thursday, November 10, 2022, 16:53 [IST]
    சிங்கத்துடனே செல்ஃபி எடுத்த சீரியல் நடிகை.. கணவரை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த நக்‌ஷத்ரா!
    1/15
    சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் கலக்கி வரும் நக்‌ஷத்ரா நாகேஷ் சிங்கத்துடனே எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். 
    சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் கலக்கி வரும் நக்‌ஷத்ரா நாகேஷ் சிங்கத்துடனே எடுத்துக்...
    Courtesy: instagram
    சிங்கத்துடனே செல்ஃபி எடுத்த சீரியல் நடிகை.. கணவரை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த நக்‌ஷத்ரா!
    2/15
    Courtesy: instagram
    சிங்கத்துடனே செல்ஃபி எடுத்த சீரியல் நடிகை.. கணவரை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த நக்‌ஷத்ரா!
    3/15
    தனது கணவரை கட்டி அணைத்துக் கொண்டு பின்னாடி ஒட்டகச் சிவிங்கி தெரிய செம சூப்பரான போட்டோவை எடுத்துள்ளார். 
    தனது கணவரை கட்டி அணைத்துக் கொண்டு பின்னாடி ஒட்டகச் சிவிங்கி தெரிய செம சூப்பரான போட்டோவை...
    Courtesy: instagram
    சிங்கத்துடனே செல்ஃபி எடுத்த சீரியல் நடிகை.. கணவரை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த நக்‌ஷத்ரா!
    4/15
    ஆப்பிரிக்கா, கென்யா காடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், புருஷனும் பொண்டாட்டியும் மாறி மாறி தூங்கிட்டு இருக்க சிங்கத்துடன் செல்ஃபி எடுத்து வருகின்றனர். 
    ஆப்பிரிக்கா, கென்யா காடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், புருஷனும் பொண்டாட்டியும் மாறி...
    Courtesy: instagram
    சிங்கத்துடனே செல்ஃபி எடுத்த சீரியல் நடிகை.. கணவரை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த நக்‌ஷத்ரா!
    5/15
    கணவனின் கையை பிடித்துக் கொண்டு பல இடங்களுக்கு சென்ற போட்டோக்களை சமீபத்தில் நக்‌ஷத்ரா வெளியிட்டு இருந்தார். 
    கணவனின் கையை பிடித்துக் கொண்டு பல இடங்களுக்கு சென்ற போட்டோக்களை சமீபத்தில் நக்‌ஷத்ரா...
    Courtesy: instagram
    சிங்கத்துடனே செல்ஃபி எடுத்த சீரியல் நடிகை.. கணவரை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த நக்‌ஷத்ரா!
    6/15
    இந்நிலையில் கணவருடன் எடுத்துக் கொண்ட டூர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
    இந்நிலையில் கணவருடன் எடுத்துக் கொண்ட டூர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X