twitter
    bredcrumb

    ஹாலிடே மூடில் நக்ஷத்ரா... கணவருடன் விடுமுறைக் கொண்டாட்டம்

    By Deepa S
    | Published: Sunday, March 6, 2022, 11:16 [IST]
    ஹாலிடே மூடில் நக்ஷத்ரா... கணவருடன் விடுமுறைக் கொண்டாட்டம்
    1/7
    தொலைக்காட்சி தொகுப்பாளர், சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
    ஹாலிடே மூடில் நக்ஷத்ரா... கணவருடன் விடுமுறைக் கொண்டாட்டம்
    2/7
    தன்னுடைய பள்ளித் தோழரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார் நக்ஷத்ரா. இந்த ஜோடி தற்போது கோவாவில் ஹனிமூனை செலபிரேட் செய்து வருகிறது.
    ஹாலிடே மூடில் நக்ஷத்ரா... கணவருடன் விடுமுறைக் கொண்டாட்டம்
    3/7
    அங்கு பல சிறப்பான பிக்னிக் ஸ்பாட்களில் தங்களின் கொண்டாட்டம் குறித்த வீடியோக்கள், புகைப்படங்களை நக்ஷத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
    ஹாலிடே மூடில் நக்ஷத்ரா... கணவருடன் விடுமுறைக் கொண்டாட்டம்
    4/7
    தனியாக யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் நக்ஷத்ரா, அதன்மூலமும் தனது திருமணம்,கொண்டாட்டங்கள் குறித்த பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
    ஹாலிடே மூடில் நக்ஷத்ரா... கணவருடன் விடுமுறைக் கொண்டாட்டம்
    5/7
    கோவாவில் தனது காதல் கணவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவரும் நக்ஷத்ரா, பறக்கும் அனுபவம் குறித்து மகிழ்ச்சியுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
    ஹாலிடே மூடில் நக்ஷத்ரா... கணவருடன் விடுமுறைக் கொண்டாட்டம்
    6/7
    அங்குள்ள தீம் பார்க், தேவாலயங்கள் உள்ளிட்டவற்றில் இவர்கள் தங்களது ட்ரிப்பை சிறப்பாக அனுபவத்து வருகின்றனர்.
    ஹாலிடே மூடில் நக்ஷத்ரா... கணவருடன் விடுமுறைக் கொண்டாட்டம்
    7/7
    விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்துவரும் நக்ஷத்ராவிற்கு அவரது கணவர் சமீபத்தில் சர்ப்ரைஸ் கொடுத்ததையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X