நமீதாவின் கர்ப்பகால போட்டோ ஷூட்...தீயாய் பரவும் புகைப்படம்!

  By Jayadevi K
  | Published: Saturday, June 4, 2022, 15:19 [IST]
  நமீதாவின் கர்ப்பகால போட்டோ ஷூட்...தீயாய் பரவும் புகைப்படம்!
  1/11
  கடந்த 2004- ம் ஆண்டு , நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நமீதா .  
  கடந்த 2004- ம் ஆண்டு , நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ்...
  நமீதாவின் கர்ப்பகால போட்டோ ஷூட்...தீயாய் பரவும் புகைப்படம்!
  2/11
  முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார் .
  முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் பல இளைஞர்களின்...
  நமீதாவின் கர்ப்பகால போட்டோ ஷூட்...தீயாய் பரவும் புகைப்படம்!
  3/11
  விஜய் , அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா , கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார் .
  விஜய் , அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா , கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார் .
  நமீதாவின் கர்ப்பகால போட்டோ ஷூட்...தீயாய் பரவும் புகைப்படம்!
  4/11
  ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார் . மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக கூறியிருந்தார் .  
  ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார் . மன அழுத்தத்தால்...
  நமீதாவின் கர்ப்பகால போட்டோ ஷூட்...தீயாய் பரவும் புகைப்படம்!
  5/11
  பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா ,  கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் .  
  பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா , ...
  நமீதாவின் கர்ப்பகால போட்டோ ஷூட்...தீயாய் பரவும் புகைப்படம்!
  6/11
  அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர செளத்ரி என்பவரை மணந்துக் கொண்டார் .
  அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர செளத்ரி என்பவரை மணந்துக் கொண்டார் .
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X