நிறைமாத வயிற்றை வெளிச்சம் போட்டு காட்டிய நமிதா..கர்ப்பகால போட்டோஷூட்!

    By Jayadevi K
    | Published: Tuesday, July 19, 2022, 19:01 [IST]
    நிறைமாத வயிற்றை வெளிச்சம் போட்டு காட்டிய நமிதா..கர்ப்பகால போட்டோஷூட்!
    1/12
    1981-ஆம் ஆண்டு பிறந்த நடிகை நமீதாவிற்கு தற்பொழுது 42 வயது ஆகிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார்.
    1981-ஆம் ஆண்டு பிறந்த நடிகை நமீதாவிற்கு தற்பொழுது 42 வயது ஆகிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி...
    Courtesy: Namitha stunning maternity photoshoot
    நிறைமாத வயிற்றை வெளிச்சம் போட்டு காட்டிய நமிதா..கர்ப்பகால போட்டோஷூட்!
    2/12
    குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நடிகை நமிதா தொடர்ந்து 2001ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
    குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நடிகை நமிதா தொடர்ந்து 2001ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா...
    Courtesy: Namitha stunning maternity photoshoot
    நிறைமாத வயிற்றை வெளிச்சம் போட்டு காட்டிய நமிதா..கர்ப்பகால போட்டோஷூட்!
    3/12
    தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா.
    தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்...
    Courtesy: Namitha stunning maternity photoshoot
    நிறைமாத வயிற்றை வெளிச்சம் போட்டு காட்டிய நமிதா..கர்ப்பகால போட்டோஷூட்!
    4/12
    சிறந்த நடிப்பின் மூலம் பல இளைஞர்களை கவர்ந்த நமிதாவுக்கு, குறுகிய காலத்திலேயே ரசிகர் பட்டாளம் உருவானது. அவரை அனைவரையும் மச்சான் என செல்லாமாக அழைப்பதும் உண்டும்.  
    சிறந்த நடிப்பின் மூலம் பல இளைஞர்களை கவர்ந்த நமிதாவுக்கு, குறுகிய காலத்திலேயே ரசிகர் பட்டாளம்...
    Courtesy: Namitha stunning maternity photoshoot
    நிறைமாத வயிற்றை வெளிச்சம் போட்டு காட்டிய நமிதா..கர்ப்பகால போட்டோஷூட்!
    5/12
    தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார்போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். பின்னர், பட வாய்ப்புகள் குறைந்திட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் பயணித்தார்.  
    தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார்போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து...
    Courtesy: Namitha stunning maternity photoshoot
    நிறைமாத வயிற்றை வெளிச்சம் போட்டு காட்டிய நமிதா..கர்ப்பகால போட்டோஷூட்!
    6/12
    நமிதா அந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். மூன்றாம் இடத்தை நடிகை திரிஷா பிடித்தார். தமிழில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அம்மணி.
    நமிதா அந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். மூன்றாம் இடத்தை நடிகை திரிஷா பிடித்தார்....
    Courtesy: Namitha stunning maternity photoshoot
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X