twitter
    bredcrumb

    கருப்பு நிறத்தில் கலக்கல் போட்டோஸ்... நந்திதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

    By Deepa S
    | Updated: Thursday, May 12, 2022, 19:03 [IST]
    கருப்பு நிறத்தில் கலக்கல் போட்டோஸ்... நந்திதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    1/10
    விஜே வாக தன்னுடைய வாழ்க்கை துவக்கியவர் நந்திதா ஸ்வேதா.
    கருப்பு நிறத்தில் கலக்கல் போட்டோஸ்... நந்திதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    2/10
    பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னடத்தில் தன்னுடைய அறிமுகத்தை துவக்கினார்.
    கருப்பு நிறத்தில் கலக்கல் போட்டோஸ்... நந்திதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    3/10
    தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார்.
    கருப்பு நிறத்தில் கலக்கல் போட்டோஸ்... நந்திதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    4/10
    தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானார்.
    கருப்பு நிறத்தில் கலக்கல் போட்டோஸ்... நந்திதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    5/10
    இந்தப் படம் சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
    கருப்பு நிறத்தில் கலக்கல் போட்டோஸ்... நந்திதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    6/10
    எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி போன்ற படங்களில் நடித்தார்.
    கருப்பு நிறத்தில் கலக்கல் போட்டோஸ்... நந்திதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    7/10
    சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார்.
    கருப்பு நிறத்தில் கலக்கல் போட்டோஸ்... நந்திதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    8/10
    கடைசியாக சசிக்குமாரின் எம்ஜிஆர் மகன் படத்தில் நடித்துள்ளார்.
    கருப்பு நிறத்தில் கலக்கல் போட்டோஸ்... நந்திதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
    9/10
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் நந்திதா ஸ்வேதா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X