twitter
    bredcrumb

    என்னுடைய கேரியரில் பெஸ்ட் படம் தசரா.. புல்லரிக்கும் கீர்த்தி சுரேஷ்!

    By Deepa S
    | Published: Friday, January 13, 2023, 14:02 [IST]
    என்னுடைய கேரியரில் பெஸ்ட் படம் தசரா.. புல்லரிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    1/14
    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார் கீரித்தி சுரேஷ்.
    என்னுடைய கேரியரில் பெஸ்ட் படம் தசரா.. புல்லரிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    2/14
    தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
    என்னுடைய கேரியரில் பெஸ்ட் படம் தசரா.. புல்லரிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    3/14
    விஜய்யுடன் பைரவா, சர்க்கார் என இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
    என்னுடைய கேரியரில் பெஸ்ட் படம் தசரா.. புல்லரிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    4/14
    தளபதி 67 படத்திலும் கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் இணையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.
    என்னுடைய கேரியரில் பெஸ்ட் படம் தசரா.. புல்லரிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    5/14
    தெலுங்கிலும் மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
    என்னுடைய கேரியரில் பெஸ்ட் படம் தசரா.. புல்லரிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    6/14
    மலையாளத்திலும் படங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தந்தையுடன் இணைந்து வாஷி என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
    என்னுடைய கேரியரில் பெஸ்ட் படம் தசரா.. புல்லரிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    7/14
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பிட்னஸ் வீடியோக்கள், பயண வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
    என்னுடைய கேரியரில் பெஸ்ட் படம் தசரா.. புல்லரிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    8/14
    சமூக வலைதளங்களில் இவரது அடுத்தடுத்த வீடியோக்கள், போட்டோஷுட் புகைப்படங்களால் இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
    என்னுடைய கேரியரில் பெஸ்ட் படம் தசரா.. புல்லரிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    9/14
    சமீபத்தில் தன்னுடைய புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X