தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு

    தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு
    1/7
    தமிழில் வசூல் வேட்டை நடத்திய அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு "வெங்கடேஷ்" தனுஷ் கதாபாத்திரத்திலும், பிரியாமணி, மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    தமிழில் வசூல் வேட்டை நடத்திய அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக்...
    தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு
    2/7
    வெங்கடேஷ் நடிப்பில்  தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க படம் இப்போது ஓடிடியில் ரிலீஸாகப் போகுதாம்.
    வெங்கடேஷ் நடிப்பில்  தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பில்...
    தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு
    3/7
    தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில்  கடைசியாக வெளியான படம் அசுரன் .இப்படம் வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது.
    தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில்  கடைசியாக வெளியான படம் அசுரன் .இப்படம் வெக்கை என்ற நாவலை தழுவி...
    தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு
    4/7
    அசுரன் விமர்சன மற்றும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படம். இதனால் வெங்கடேஷ் இந்தப் படத்தை ரீமேக் செய்ய ரொம்ப ஆசைப்பட்டு செய்துள்ளார்.
    அசுரன் விமர்சன மற்றும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படம். இதனால் வெங்கடேஷ் இந்தப்...
    தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு
    5/7
    நாரப்பா படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகியுள்ளனர்.
    நாரப்பா படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளதாக...
    தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு
    6/7
    தெலுங்கிலும் நாரப்பா ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே  எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்திருந்தது. இந்நிலையில் ஊரடங்கு என்பதால் பலமுறை ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்டு பின் தள்ளி வைக்கப்பட்டது.
    தெலுங்கிலும் நாரப்பா ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே  எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்திருந்தது....
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X