twitter
    bredcrumb

    தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுப்பார் போல.. நட்சத்திரம் நகர்கிறது துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

    By Mari S
    | Published: Wednesday, August 31, 2022, 09:32 [IST]
    தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுப்பார் போல.. நட்சத்திரம் நகர்கிறது துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
    1/13
    சார்பட்ட பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடித்தவரா இவர் என ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு துஷரா விஜயன் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. 
    தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுப்பார் போல.. நட்சத்திரம் நகர்கிறது துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
    2/13
    வெள்ளை நிற கோட்சூட்டில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு அசத்துகிறார் துஷாரா விஜயன். 
    தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுப்பார் போல.. நட்சத்திரம் நகர்கிறது துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
    3/13
    பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி உள்ள நட்சட்திரம் நகர்கிறது படத்தில் ரெனி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
    தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுப்பார் போல.. நட்சத்திரம் நகர்கிறது துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
    4/13
    ஒட்டுமொத்த படத்திலேயே ரெனி கதாபாத்திரத்திற்குத்தான் அதிக ரோல் என்பது குறிப்பிடத்தக்கது. 
    தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுப்பார் போல.. நட்சத்திரம் நகர்கிறது துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
    5/13
    ரெனி கதாபாத்திரம் மூலமாகவே இயக்குநர் பா. ரஞ்சித் சமூகத்தில் பேச நினைத்த அரசியலை பேசி உள்ளார். 
    தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுப்பார் போல.. நட்சத்திரம் நகர்கிறது துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
    6/13
    துஷாரா விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறையாக பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ளார். 
    தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுப்பார் போல.. நட்சத்திரம் நகர்கிறது துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
    7/13
    இரு படங்களும் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 
    தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுப்பார் போல.. நட்சத்திரம் நகர்கிறது துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
    8/13
    செம க்யூட்டாக இவர் கொடுக்கும் போஸ்கள் எல்லாமே அப்படியே தீபிகா படுகோனை ஞாபகப்படுத்துகிறது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 
    தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுப்பார் போல.. நட்சத்திரம் நகர்கிறது துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
    9/13
    ப்ளூ கலர் ஸ்லீவ்லெஸ் கவுனில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார் துஷரா விஜயன். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X