twitter
    bredcrumb

    ப்பா.. என்னவொரு வ்யூ.. மஞ்ச தாலியுடன் முண்டா பனியனில் கிக்கேற்றும் நயன்தாராவின் ஹாட் பிக்ஸ்!

    By Mari S
    | Updated: Thursday, August 18, 2022, 12:25 [IST]
    ப்பா.. என்னவொரு வ்யூ.. மஞ்ச தாலியுடன் முண்டா பனியனில் கிக்கேற்றும் நயன்தாராவின் ஹாட் பிக்ஸ்!
    1/17
    கழுத்தில் தாலியுடன் கருப்பு நிற கவர்ச்சி டாப்ஸ் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட நயன்தாராவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்களை அவரது கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
    ப்பா.. என்னவொரு வ்யூ.. மஞ்ச தாலியுடன் முண்டா பனியனில் கிக்கேற்றும் நயன்தாராவின் ஹாட் பிக்ஸ்!
    2/17
    இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது மனைவி நயன்தாரா இருவரும் பார்சிலோனாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். 
    ப்பா.. என்னவொரு வ்யூ.. மஞ்ச தாலியுடன் முண்டா பனியனில் கிக்கேற்றும் நயன்தாராவின் ஹாட் பிக்ஸ்!
    3/17
    ஏற்கனவே திருமணம் முடிந்து தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்று வந்த நிலையில், இரண்டாவது ஹனிமூனா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
    ப்பா.. என்னவொரு வ்யூ.. மஞ்ச தாலியுடன் முண்டா பனியனில் கிக்கேற்றும் நயன்தாராவின் ஹாட் பிக்ஸ்!
    4/17
    நடிகை நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். 
    ப்பா.. என்னவொரு வ்யூ.. மஞ்ச தாலியுடன் முண்டா பனியனில் கிக்கேற்றும் நயன்தாராவின் ஹாட் பிக்ஸ்!
    5/17
    மேலும், இயக்குநர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் இறைவன் படத்தின் படப்பிடிப்பும் மும்பையில் நடைபெற்று வந்தது. 
    ப்பா.. என்னவொரு வ்யூ.. மஞ்ச தாலியுடன் முண்டா பனியனில் கிக்கேற்றும் நயன்தாராவின் ஹாட் பிக்ஸ்!
    6/17
    திடீரென படப்பிடிப்புக்கு சின்ன பிரேக் விட்டு விட்டு தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் விமானத்தில் புறப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. 
    ப்பா.. என்னவொரு வ்யூ.. மஞ்ச தாலியுடன் முண்டா பனியனில் கிக்கேற்றும் நயன்தாராவின் ஹாட் பிக்ஸ்!
    7/17
    டாலக்கடிக்கும் ரத்தினமே.. மினுமினுக்கும் முத்தாரமே என தனது தங்கத்தை கொஞ்சி வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 
    ப்பா.. என்னவொரு வ்யூ.. மஞ்ச தாலியுடன் முண்டா பனியனில் கிக்கேற்றும் நயன்தாராவின் ஹாட் பிக்ஸ்!
    8/17
    நீங்களே ஹீரோவாக மாறிட்டு வரீங்க சீக்கிரமே நயன்தாராவுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க பாஸ் என ரசிஅக்ர்கள் விக்னேஷ் சிவனுக்கு அன்பு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
    ப்பா.. என்னவொரு வ்யூ.. மஞ்ச தாலியுடன் முண்டா பனியனில் கிக்கேற்றும் நயன்தாராவின் ஹாட் பிக்ஸ்!
    9/17
    பார்சிலோனாவில் இருவரும் சுற்றித் திரியும் படு ஜாலியான போட்டோக்களை போட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார் விக்னேஷ் சிவன். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X