என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!

    By Mari S
    | Published: Tuesday, May 17, 2022, 20:54 [IST]
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    1/18
    திருமண வேலைகளில் பிசியாக இருப்பதால் கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க அப்படியொரு விழாவுக்கு நயன்தாராவுக்கு அழைப்பே வரவில்லை என்றும் பிறகு எப்படி போவார் என்றும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளன.
    திருமண வேலைகளில் பிசியாக இருப்பதால் கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்கவில்லை...
    Courtesy: instagram
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    2/18
    கான்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஹினா கான் பங்கேற்க உள்ளார். 

    3/18
    ஏ.ஆர். ரஹ்மான் தனது லெ மஸ்க் படக்குழுவினருடன் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தயாராகி விட்டார்.
    ஏ.ஆர். ரஹ்மான் தனது லெ மஸ்க் படக்குழுவினருடன் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தயாராகி...
    Courtesy: instagram
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    4/18
    இயக்குநர் பா. ரஞ்சித் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டுள்ளார்.

    5/18
    இளம் பாலிவுட் நடிகை ஹெல்லா ஷா இந்த ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்.

    6/18
    கான்ஸ் திரைப்பட விழாவின் நடுவர்களில் ஒருவராக தேர்வான நடிகை தீபிகா படுகோன்.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X