twitter
    bredcrumb

    ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போறாங்களாம் நம்ம நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Saturday, June 26, 2021, 17:18 [IST]
    ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போறாங்களாம் நம்ம நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போறாங்களாம் நம்ம நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    1/19
    பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் உடன் நயன்தாரா அடுத்ததாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
    ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போறாங்களாம் நம்ம நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    2/19
    தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக பதினாறு ஆண்டுகளாக கலக்கி வருகிறார் நடிகை நயன்தாரா.
    ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போறாங்களாம் நம்ம நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    3/19
    சேலை அணிந்து நயன்தாரா நடத்து வரும் அழகே தனி கெத்து தான்.
    ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போறாங்களாம் நம்ம நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    4/19
    தொப்பி அணிந்து கொண்டு செம கேஷுவலாக நயன் கொடுத்த க்யூட் போஸ்.
    ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போறாங்களாம் நம்ம நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    5/19
    அட்லி இயக்கத்தில் ராஜா ராணி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்த நயன் அடுத்ததாக அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ள படத்திலும் நயன்தாராவையே நாயகி ஆக்கப் போவதாக தகவல்கள் டிரெண்டாகி வருகின்றன.
    ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போறாங்களாம் நம்ம நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    6/19
    தென்னிந்தியாவில் மட்டுமே இத்தனை காலம் கலக்கி வரும் நயன் சமீபத்தில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் விளம்பரம் ஒன்றில் நடித்து அசத்தி இருந்தார்.
    ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போறாங்களாம் நம்ம நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    7/19
    லேடி சூப்பர்ஸ்டார் பாலிவுட் சென்றால் அங்குள்ள நடிகைகளுக்கு கஷ்டம் தான்.
    ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போறாங்களாம் நம்ம நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    8/19
    மலையாளத்தில் பகத் ஃபாசில் உடன் பாட்டு படத்தின் ஷூட்டிங்கிற்கு தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் தனி விமானத்தில் பறந்த நயன்தாரா.
    ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போறாங்களாம் நம்ம நயன்தாரா.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    9/19
    எந்த உடை அணிந்தாலும் செம கச்சிதமாக பொருந்தும் உடலமைப்பை கொண்டவர் லேடி சூப்பர்ஸ்டார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X