விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்த நயன்.. போட்டோவை பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ் !

  By Jayadevi K
  | Published: Sunday, July 3, 2022, 23:21 [IST]
  விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்த நயன்.. போட்டோவை பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ் !
  1/14
  புது ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி   வீக் எண்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
  புது ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி   வீக் எண்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த...
  Courtesy: Nayanthara vignesh Shivan instagram photo
  விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்த நயன்.. போட்டோவை பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ் !
  2/14
  நடிகை நயன்தாரா,  கடந்த 6 ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை உருகு உருகி காதலித்து வந்தார். இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் ஜூன் மாதம் 9ந் தேதி திருமணம் நடைபெற்றது. 
  நடிகை நயன்தாரா,  கடந்த 6 ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை உருகு உருகி காதலித்து வந்தார். இருவரும்...
  Courtesy: Nayanthara vignesh Shivan instagram photo
  விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்த நயன்.. போட்டோவை பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ் !
  3/14
  நயன்தாரா,  விக்னேஷ் சிவன் திருமணம்  திருப்பதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஐபிக்கள் கலந்து கொள்வதில் பிரச்சனை இருந்தால் திருமணம் மகாபலிபுரத்தில் ரிசாட்டில்  திருமணம் நடைபெற்றது
  நயன்தாரா,  விக்னேஷ் சிவன் திருமணம்  திருப்பதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த...
  Courtesy: Nayanthara vignesh Shivan instagram photo
  விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்த நயன்.. போட்டோவை பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ் !
  4/14
  திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.  இதையடுத்து கேரளாவுக்கு சென்றனர்.
  திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம்...
  Courtesy: Nayanthara vignesh Shivan instagram photo
  விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்த நயன்.. போட்டோவை பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ் !
  5/14
  தாய்லாந்தில் ஹனிமூனைக்கொண்டாடி இந்த ஜோடி அங்கிருந்து ரொமான்டிக்    புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர்.
  தாய்லாந்தில் ஹனிமூனைக்கொண்டாடி இந்த ஜோடி அங்கிருந்து ரொமான்டிக்    புகைப்படத்தை...
  Courtesy: Nayanthara vignesh Shivan instagram photo
  விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்த நயன்.. போட்டோவை பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ் !
  6/14
  விக்கி நயன் திருமணம் கடும் கட்டுப்பாடுடன் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது
  விக்கி நயன் திருமணம் கடும் கட்டுப்பாடுடன் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200 பேருக்கு...
  Courtesy: Nayanthara vignesh Shivan instagram photo
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X